இரண்டாம் திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி சீரியல் நடிகர் சாய்சக்தி!!! – அட மணப்பெண் இவர்தானா? வெளிவந்த புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

8833

தற்போது தமிழ் ரசிகர்களிடையே சின்னத்திரை சீரியல்களின் மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரசிகர்கள் தற்போது திரைப்படங்களை விட சின்னத்திரை நிகழ்சிகளையும் சின்னத்திரை சீரியல்களையும் நாளுக்குநாள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். இபப்டி சேனல்களும் புதுபுது நிகழ்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை ஈர்க்கின்றன. இதனால் அந்த நிகழ்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மிகவும் பிரபலமடைந்து விடுகின்றனர், இதனால் இவர்களது சினிமா கனவுகளும் நிறைவேறுகிறது, இப்படி கடந்த ஆண்டு பிரபல தொலைக்கட்சிகளில்,

ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்ற சமையல் நிகழ்சிகளின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் சாய் சக்தி, இவர் இந்த நிகழ்சிகளில் பங்குபெருவதக்கு முன்பு பல சீரியல்களில் சிறு சிறு கதாபதிரங்களிலும் நடித்திருந்தார். அதன் பின்னர் எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் எனக்கு யாரவது வாய்ப்பு கொடுங்கள் என கேட்டு வீடியோவும் வெளியிட்டு இருந்தார், இதனை தொடர்ந்தே இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி,\

இவ்வளவு பெரிய வெற்றியடையும் என யாரும் எதிர்பார்க்காத நிலையில் மக்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்தனர். இப்படி லாக்டவுன் காரணமாக பல பிரபலங்களும் திருமணம் செய்து வரும் நிலையில் நடிகர் சாய் சக்தியும் திருமணம் செய்து கொண்டார். மீஞ்சூரை சேர்ந்த உறவுக்கார பெண்ணான ஃபாத்திமா என்பவரை இன்று திருமணம் செய்துகொண்டார்.

இப்படி முதல் திருமணமாகி இவருக்கு விவாகரத்தான நிலையில் வீட்டார் கேட்டுகொண்டாதல் இந்த திருமணதிற்கு சம்மதித்ததாகவும் ஃபாத்திமா அவருக்கு நெருங்கிய உறவுக்கார பெண் எனவும் கூறி இருந்தார். இப்படி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்த இவரது திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. இதோ திருமண புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here