அரண்மனை கிளி சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது?? அட மணப்பெண் இவங்கதானா? – திருமண புகைப்படங்கள் உள்ளே !!

1431

கோரோனவால் மக்களின் அன்றாட வாழ்கை பெரும் பாதிப்பிற்கு உள்ளன இந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது உயிரை பாதுகாத்து கொள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு களை ஏற்படுத்தி வருகிறார்கள்.மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோன தொற்று பாதிப்பு காரணமாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதை மக்கள் அனைவரும் கடை பிடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த நோய் சீனாவில் இருந்து ஆரம்பமாகி தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது.மேலும் மருத்துவர்கள் இந்த நோய் காண மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள்.மேலும் இந்த நோயினால் பல மக்கள் வாழ்வாதரங்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருகிறது.

மேலும் பல கசப்பான சம்பவங்கள் நடந்தாலும் சில நல்ல விசயங்களும் நடந்து வருகிறது.அந்த வகையில் பிரபல சீரியல் ஆனா அரண்மனை கிளி தொடரில் பல முன்னணி சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வந்து அந்த தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அரண்மனை கிளி தொடரில் வில்லனாக நடித்து வரும் நடிகர் விஜித் ருத்ரன் அவர்களுக்கு இந்த ஊரடங்கு காரணமாக சிம்பிள் ஆகா திருமணம் நடந்து முடிந்தது.

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் எந்த சுப நிகழ்ச்சி களிலும் கூட்டம் சேர கூடாது என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அந்த வகையில் நடிகர் விஜித் ருத்ரன் அவர்களுது திருமணம் சத்தமில்லாமல் நடந்து முடிந்தது.மேலும் தனது திருமண புகைப்படங்களை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here