நடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகை தானா? – அட இது தெரியாம போச்சே!! வெளிவந்த புகைப்படம்! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

2024

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகைகள் பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் கவனம் செலுத்துவார்கள். இப்படி அதன் பின்பு மீண்டும் நடிக்க ஆசைப்படும் அவர்கள் சீரியல்களில் காலடி எடுத்து வைப்பார்கள். அனால் பல இளம் நடிகைகலோ ஆரம்பத்திலேயே சின்னத்திரையில் நடித்து அந்த புகளின் மூலம்  திரைபபங்களில் நடிக்க தொடங்குவார்கள். இப்படி பல இளம் நடிகைகளும் அனுபவம் வாய்ந்த நடிகைகளும் இன்று சின்னத்திரையில் கலக்கி வருகின்றனர்.

இப்படி தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் இதுவரை அறுபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றதான். இப்படி இவரது குடும்பத்தில் இவரது அம்மா பாடகி மற்றும் தந்தை இயக்குனர், இவர்களை போலவே திரையுலகில் இவரது குடும்பத்தை சேர்ந்த இன்னொருவர நடிகர் விக்ராந்த். இப்படி  நடிகர் விக்ராந்த் தளபதி விஜய் அவர்களின் சித்தப்பா மகனாவார்.

இப்படி கடந்த 2005 ஆம் ஆண்டு கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன்பின்பு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி இவரின் ஆரம்ப கால திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இவர் நடிப்பில் வெளியான கோரிபாளையம் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இப்படி நடிகர் விக்ராந்திற்கு மானசா என்பவருடன் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேறு யாமில்லை சன் டிவியில் ஒளிபரப்பான உதிரிபூக்கள் சீரியலில் முன்னணி கதாபாத்திரமாக நடித்தவர்தான். மேலும் இவர் அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் கூட மக்களுடே அம்மே எனும் சீரியலிலும் நடித்துள்ளார் இப்படி மலையலத்தில் முன்னணி நடிகையாக திகழும் இவர் அங்கு பல உச்சநட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here