சீரியல் நடிகரான வினோத் பாபுவுக்கு திடீர் திருமணம் !! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

783

தமிழ் சினிமா ரசிகர்களிடையே வெள்ளிதிரை சினிமா மத்தியில் சின்ன திரை சீரியல் நடிகர்களுக்கு மவுசு அதிகம் அந்த வகையில் சீரியல் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் அனைவரும் தங்களுது பொழுதை களிக்க சீரியல்கள் ஒரு பெரிய பங்கு வகிக்கின்றது.

அதுவும் தொலைகாட்சி நிறுவனங்கள் தங்களது டிவி சேனல்களை மேலே கொண்டு செல்ல புதிது புதிதாக சீரியல் கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் ஆரமித்த தொடர் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் அந்த சீரியல் அரசியல் மற்றும் குடும்பத்தை பற்றிய கதை களத்தை கொண்டது.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் அந்த தொடர் நாயகனாக நடிக்கும் வினோத் பாபுவுக்கு திருமணம் நடந்து முடிந்தது அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.வினோத் பாபு தனது சின்ன திரை பயணத்தை ஆதித்யா டிவியில் சம்பர்தாயம் என்னும் ஷோவில் இவர் நடித்துள்ளார் .பின்பு அந்த தொலைகாட்சியில் தன்னுடைய பயணத்தை அங்கர் ஆகா தொடங்கினர்.

பின்பு விஜய் டிவியில் நடந்து வந்த கலக்க போவது யாரு சீசன் 8 டைடில் வின்னர் பட்டதை தட்டி சென்றார்.தற்போது சீரியல் நன்றாக போகும் நிலையில் இவருக்கு வயலூர் கோவிலில் திருமணம் நடந்து முடிந்தது.மணப்பெண் யார் என்று தகவல்கள் வெளியாக வில்லை.

இவர் திருமணம் நடந்து முடிந்ததை அறிந்த சின்ன திரை நடிகர் மற்றும் நடிகை வட்டாரங்கள் என் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.தற்போது திருமணம் நடந்த இடத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதை கண்ட ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன .அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here