தமிழ் தொலைகாட்சி தொகுப்பாளினிகளில் ரசிகர்கள் மத்தியில் ஒருசிலர் மட்டுமே பெரும் வரவேற்ப்பை பெறுகின்றனர்.அவர்களில் பலரும் ஒருசில படங்களிலில் சிறிய கதாப்பதிரங்களில் நடிகின்றனர்.அதன்பிறகு சீரியல்களிலும் நடிகின்ற்றனர். அந்தவகையில் இவரும் கொஞ்சம் பிரபலம்தான் இவர் பலதொலைகட்சிகளின் தொகுப்பளினியாக வலம்வந்த இவர் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் அம்மு இராமச்சந்திரன். சென்னையில் பிறந்த இவர் பல தொலைகாட்சிகளில் தொகுப்பளினியாக இருந்தார்.
அதுமட்டுமின்றி சன், ஜெயா போன்ற தொலைகாட்சிகளில் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பைரவி சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தியது. இவர் வெங்கட் பிரபு இயற்கிய “சரோஜா ” படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார்.மேலும் பல படங்களில் துணை நடிகயாக நடித்துள்ளார். இதுபோல் மலையாளத்திலும் இவருக்கு கதாநாயகியாய நடிக்க வாய்ப்பு வந்ததாக கூரப்படுகிறது. இவர் தொகுப்ப்பலினி துணை நடிகை மட்டுமின்றி பல படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார்.
இவரை சமிபத்தில் எந்த ஒரு தொலைக்காட்சி மற்றும் படங்களில் இவரை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப்பக்கதில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதில் இவர் முன்பு பர்த்ததைப்போலவே இளமையும் அழகும் மாறாமல் இருக்கிறார்.
ஆனால் இந்த புகைப்படம் எதற்க்காக எடுக்கப்பட்டது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இவர் வெளியிட்ட இப்புகைப்படங்களை பார்க்கும்போது இவரைமீண்டும் படங்களிலும் சீரியல்களிலும் பார்க்கலாம் என தெரிகின்றது. இப்படி வெகுநாட்களுக்கு பிறகு இவர்டஹு புகைபப்டத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
‘You are never too old to set another goal or to dream a new dream’ – C.S.Lewis #motivation Photography: @camsenthil co-ordination: @rrajeshananda @proyuvraaj @JCJerome pic.twitter.com/WBSDQZ01X8
— Ammu Ramachandran (@Actress_Ammu) September 11, 2020
‘Love yourself first & everything else will fall into line’ Captured by: @camsenthil coordinated by @rrajeshananda pic.twitter.com/yTrYzB3PqN
— Ammu Ramachandran (@Actress_Ammu) September 10, 2020
‘Opinions aren’t facts. Stop worrying about what people think about you….’ #murakphotography #palanistills pic.twitter.com/0M18N5yngM
— Ammu Ramachandran (@Actress_Ammu) August 28, 2020
Stay home & stay safe👍 pic.twitter.com/7VSyrV7DuE
— Ammu Ramachandran (@Actress_Ammu) April 11, 2020