சீரியலில் குத்துவிளக்கு நிஜத்தில் குத்தாட்டம்!!! கண்மணி சீரியல் நடிகை வெளியிட்ட கவர்ச்சி வீடியோ!! – வாயடைத்துப்போன ரசிகர்கள் !! வீடியோ உள்ளே!

3550

முன் போல அல்லாமல் தற்போது உள்ள சீரியல் நடிகைகள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகின்றனர். முன்பெல்லாம் சீரியல் நடிகைகளை தொகைக்கட்சி தொடர்களில் நடிப்பதுடன் மட்டும்தான் தீவியில் அவர்களை பார்க்க முடியும் அனால் தற்போது இணையம் வளர வளர சீரியல் அன்டிகைகள் எப்பொழுதும் ரசிகர்களுடன் உரையாடலிலேயே இருக்கிறார்கள் அதனால் எளிதில் அவர்கள் பிரபலமடைந்து விடுகின்றனர். தமிழில் இதுவரி இல்லாத அளவுக்கு பல சீரியல் மற்றும் டிவி நிகழ்சிகளும் மக்களிடையே வரவேற்ப்பு பெறுகின்றன.

இப்படி தொலைகாட்சி சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றுமே சன் டிவி, அன்றும் இன்றும் புது புது சீரியல்களை மக்களிடையே அறிமுகப்படுத்துவதும் இந்த சீரியல்தான், இப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இந்த கண்மணி சீரியலில் சௌந்தர்யா கதாபதிரைதில் நடிக்கும் லீஷா எக்லர்ஸ் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர். இவர் பூர்வீகம் ஆந்திராவை சேர்ந்ததாக இருந்தாலும் தனது முழு படிப்பையும் சென்னையில் முடித்தவர்,

இப்படி மாடலிங் துறையில் இருந்த லீஷா எக்லர்ஸ் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்ததால் தமிழில் பலே வேல்லையதேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார். அதன் பிறகு பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் சிறு சிறு படங்களான பொது நலன் கருதி, திருப்பு முனை போன்ற படங்களில் நடித்தார் லீஷா எக்லர்ஸ்.

இப்படி இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் கண்மணி சீரியலின் மூலமே லீஷா எக்லர்ஸ் மக்களுக்கு பிரபலமடைந்தார். இப்படி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. சீரியலில் குதுவிலக்கான நடிக்கும் இவர் இங்கு இப்படி குத்தாட்டம் போடுறீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here