பொன்மகள் வந்தால் சீரியல் நடிகை அர்ச்சனா இப்படியெல்லாம் நடிச்சு இருக்காங்களா? – பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! வீடியோ உள்ளே!

3322

தற்போது திரைப்பிரபலங்களை விட சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு மவுசு அதிகம் என்றே கூற வேண்டூம். திரைப்படங்களிலும் சின்னத்திரை நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்துகொண்டே இருக்கிறது. தராது திரைப்படத்தில் முன்னணி கதாபதிரங்களில் நடிக்கும் பெரும்பாலோனோர் பலரும் சின்னத்திரையில் நடிப்பவர்கலாகதான் இருக்கிறார்கள். மக்களும் தற்போது திரைப்படங்களை விட சின்னத்திரை நிகழ்சிகளையும், தேவி தொடர்களையும் விரும்பி பார்க்கின்றனர். புது புது நிகழ்சிகளையும் டிவி தொடர்களையும் தொலைக்காட்சிகளும் அறிமுகம் செய்வதால் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு மக்களும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

இப்படி திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் அர்ச்சனா மாரியப்பன். இவர் பல தமிழ் திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்தவர். இப்படி இவர் தற்போது சீரியல்களில் பிஸியான நடிகையாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அனால் இவர் சீரியல்களில் நடிப்பதக்கு முன்பே பல திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்திருப்பார். இப்படி தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம், கலகலப்பு, வாழு, வெள்ளிக்கர துறை ஸ்கெட்ச் போன்ற பல திரைப்படங்களிலும் துனு நடிகையாக இவரை பார்த்திருக்க முடியும்.

இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் திடிரென சீரியல் பக்கம் திரும்பினார். இதுவரை தமிழில் வாணி ராணி, பொன்னுஊஞ்சல், அழகி, நீலி, அருந்ததி, போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்ருப்பவர். திரைப்படங்களில் நடித்து பெற்ற புகழை விட இவர் சீரியல்களின் நடித்து இல்லதரசிகளிடையே மிகவும் பிரபலமானார்.

இப்படி எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது போடோஷ்ஹூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டவர். இபப்டி கடந்த சில வருடங்களுக்கு முன்பு அசைவம் என்ற திரைப்படத்தில்  நடித்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்து பலரும் அட நம்ம சீரியல் நடிகை அர்ச்சனாவா என ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர். இதோ திரைபப்டத்தின் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here