சின்னத்திரை சீரியல் பிரியர்களுக்கு பல முயற்சிகளை மேற்கொண்டு பல புது புது தொடர்களை உருவாக்கி மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ் தொலைக்காட்சி நிறுவங்களில் அதற்காக தங்களது முழு உழைப்பை செய்து வருகிரர்கள்.அதுவும் சீரியல் தொடர்களுக்கு நிருவங்களிடையே பெரும் சண்டை யாகவே இருக்கும்.எந்த தொடர் மக்களிடையே பிரபலமகிறதோ அந்த தொடரை வைத்து தங்களது டிஅர்பி யை ஏற்றிக்கொள்கிறார்கள்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் சீரியல் தொடர்களான சத்யா தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை ஒரு சீரியல் ஆகும்.அது மட்டுமல்லாமல் ஜீ தமிழ்லில் ஒளிபரப்பு ஆகும் இன்னொரு தொடரான செம்பருத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த தொடராகும்.
சத்யா தொடரில் பல முன்னணி சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்து வரும் நடிகர்கள் இத்தொடரில் பங்கு பெற்றதுள்ளது இந்த சீரியலுக்கு மேலும் ஒரு பெரும் பக்காபலமாக இருந்து வருகிறது.சத்யா தொடரில் நடித்து வரும் நடிகையான அயீஷா அவர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமான நடிகையாக அண்மையில் வலம் வருகிறார்.
மேலும் நடிகை அயீஷா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அண்மையில் நடிகை அயீஷா மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.
View this post on Instagram