நீச்சல் குளத்தில் இருந்தபடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாரடி நீ மோகினி சீரியல் நடிகை!! – இவங்களுமா இப்படி!!! வெளிவந்த புகைப்படம் உள்ளே!

1630

தற்போது திரைப்படங்களில் நடித்து புகழடையும் நடிகைகளை விட சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகைகளும், டிவி நிகழ்சிகளில் வரும் நடிகைகளும் எளிதில் பிரபலமடைந்து விடுகின்றனர். இப்படி சின்னத்திரையும் இணையவசதியும் எளிதில் இன்று மக்களை சென்றடைவதால் மக்கள் எளிதில் வர்களை பார்த்து ரசிக்க முடிகிறது. ஒரு காலகட்டத்தில் பெண்கள் மட்டுமே இந்த டிவி சீரியல்களை பார்த்து வருவார்கள் அனால் இன்று அப்படியில்லை இளசுகளும் , ஆண்களும் முதியவர்களும் என அனைவரும் விரும்பி டிவி தொடர்களை பார்த்து வருகின்றனர்.

இப்படி தற்போது உள்ள நிலையில் டிவி தொடர்களுக்கு மிகவும் பெயர்போன சேனல் ஜீ தமிழ்.  இவர்கள் ஒலிபரப்புக் அணைத்து சீரியல்களையுமே மக்கள் விரும்பி பார்க்கும் அளவுக்கு இளசுகள் மத்தியில் இந்த தொடர்கள் பிரப்லாமடைந்து விட்டது. இப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ  மோகினி சீரியலுக்கு தனி ரசிகற் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இது புதுமையான கதையம்சம் கொண்ட சீரியலாக இல்லாவிட்டாலும் மக்கள் இதனை விரும்பி பார்வ்பதர்க்கு பல காரணங்கள் இருக்கின்றன,

இப்படி இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் ஏற்கனவே சீரியலில் பரிட்சையமான முகங்கள். இப்படி இந்த சீரியலில் வில்லியாக நடிப்பவர் சைத்ரா ரெட்டி.  இவரது நடிப்பிர்க்ககவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளமானோர் . சைத்ரா ரெட்டி ஆண்தரவை சேர்ந்தவர், அதுமட்டுமல்லாமல் அங்கும் அப்ள சீரியல்களில் நடித்து பிரபலமானவர், இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு 12 ஆண்டுகள் இல்லாரவல்க்கையில் இருந்து பின்னர் தனிப்பட்ட காரனத்திற்காக விவாகரத்து செய்துகொண்டார்.

இப்படி இதனால் ஆந்திர சீரியல்களில் இருந்து விலகி தமிழ் பக்கம் திரும்பினார். இங்கும் நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே ஐந்து யாரடி நீ மோகினி சீரியலில் கலக்கி வருகிறார். அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரும் இவர் தற்போது நேச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யபடுதியிருக்கிறார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here