தற்போது சினிமாவை விட தொலைக்காட்சி நிகழ்சிகளும் இணைய வாசிகளின் வீடியோக்களும் மக்களுக்கு எளிதில் சென்றடைகின்றன. இப்படி தற்போது தொலைக்காட்சி சீர்சீரியல்கல் அடுதகட்டதிர்க்கே சென்றடைகின்றது என்றே கூறலாம், இப்போது பல சேனல்களில் வெளிவரும் தொலைக்காட்சி சீரியல்களும் நிகழ்சிகளும் மக்களால் கொண்டாடபடுகிறது. இப்படி சீரியலுக்கு பெயர்போன சன் தொலைகாட்சியையே மிஞ்சும் வகையில் காந்த சில வருடங்களாகவே விஜய் டீவி தொலைகாட்சி புது புது தொடர்களை அறிவித்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
இப்படி கடந்த அவருடம் விஜய் தொலைகாட்சியில் அறிமுகபடுதபட்ட புதிய தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே சினிமா பணியில் கதை அம்சம் கொண்டு இருந்ததால் மக்கள் மனதில் எளிதில் சென்றடைந்தது. இப்படி இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கும் விஜய் தொலைக்கட்சியில் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருந்ததால் மக்களுக்கு எளிதில் புடிதுபோனது. இப்படி இந்த சீயயலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தொகுப்பாளினி சித்ரா.
இவர் இதற்க்கு முன்பு பல தொலைக்கட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து பின்னர் சீரியல் பக்கம் ஈர்கபட்டார். இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் குமான் மற்றும் சித்ரா தம்பதியருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இந்த சீரியலில் வழக்கமான நிஜ தம்பதியராக நடித்து இருக்கும் இருவரும் சீரியலில் ஒரு கலக்கு கலக்கி இருப்பார்கள்.
கடந்த மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு வீடியோ பதிவை வெளியிட்டு சமாதனம் அடைந்தனர்.இப்படி நேற்றைய தினம் சித்ராவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது, இதனை புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இப்படி இவர் திருமணம் செய்யபோகும் நபரின் பெயர் ஹேமந்த் ரவி. இரண்டு வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்யபோவதாக இருந்தது அனால் இப்பொது அதற்க்கான சந்தர்ப்பம் அமைந்தது என கூறினார்.. இதோ அவர் திருமணம் செய்யபோகும் நபரின் புகைப்பாம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.