சீரியல் தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல வித்தியாசமான புது புது தொடர்களை உருவாக்கி மக்களிடத்தில் கொண்டு சேர்கிறார்கள்.அதுவும் இல்லத்தரசிகளுக்கு அது தான் வாழ்கையின் முக்கிய அங்கம் வங்கிக்கும்.மேலும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை தர்ஷா குப்தா.அவளும் நானும் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகா வில்லை.இவருக்கு முள்ளும் மலரும் தொடர் மூலம் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம்.

தர்ஷா அவர்கள் வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருவர்.இந்நிலையில் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகை தற்போது மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும் என்பதற்காக மொட்டை மடியில் எடுத்து போடோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்து போயுள்ளனர்.மேலும் அதற்கு கமெண்ட் களை தெறிக்க விட்ட வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
💛Few more remaining pics in this saree💛 💛Gudeve💛 Pc – @raj_isaac_photography