“மஞ்ச காட்டு மைனவா நீங்கா” சீரியல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!- வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

2745

மக்களுக்கு சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஈர்ப்பு இருக்க தான் செய்யும் அதில் குறிப்பாக பெண்களுக்கு சீரியல் தொடர்கள் தான் அவர்களின் அன்றாட பொழுதுபோக்காக இருந்து வருகிறது.மேலும் தற்போது பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல புதிதான தொடர்களை உருவாக்கி மக்களிடையே கொண்டு சேர்கிறார்கள்.மேலும் இதற்கிடையில் எந்த சீரியல் தொடர்கள் மக்களிடையே பிரபல நிகழ்ச்கியாக வெற்றி பெற்று வருகிறதோ அதை வைத்து அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரும் ரசிகர்களை சேர்த்து விடுகிறார்கள்.

மேலும் இந்த சீரியல் தொடர்களில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் இவர்கள் பெற்று விடுகிறார்கள்.மேலும் பல நடிகைகள் சீரியல் மூலம் அறிமுகமாகி தற்போது சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகைகள் மத்தியில் இவர்கள் இடம் பிடித்து விடுகிறார்கள்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒளிப்பரப்பி வரும் நிகழ்ச்சியான முள்ளும் மலரும் தொடரில் நாயகியாக வலம் வருபவர்.மேலும் அந்த தொடரின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன வசம் வைத்துள்ளார்.மேலும் நடிகைகள் மக்களிடத்தில் பிரபலமாக கையில் எடுத்துள்ள ஆயுதமான இந்த கவர்ச்சியை தற்போது கடை பிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரே புகைப்படம் மூலம் இணையத்தை கலக்கி வந்தவர் நடிகை தர்ஷா குப்தா இவர் தற்போது தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் கவ்ற்சியியான போடோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட்களை தெறிக்க விட்டு வருவதுடன் அந்த புகைப்படத்தை இன்னையத்தில் பரப்பியும் வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

💗💛Be uniquely u💗💛 💗💛 Stand out💗💛 💗💛Shine💗💛 💗💛Be colorful💗💛

A post shared by Dharsha (@dharshagupta) on

 

View this post on Instagram

 

💗Nothing much can trouble you, as much as your own thoughts💗 💗Gudeve💗

A post shared by Dharsha (@dharshagupta) on

 

View this post on Instagram

 

“Smile at strangers and you just might change a life.” Pc – @kavinjeyaraj Retouch- @hakuna_matatata_

A post shared by Dharsha (@dharshagupta) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here