தற்போது திரியாபப்டங்களை காட்டிலும் தற்போது சினத்ரிஐ சீரியல்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் மக்களின் மனதில் அதிக இடம் பிடித்து வருகிறது. நாளுக்குநாள் ரசிகர்களின் மனதில் இந்த சீரியல் நிகழ்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இபப்டி இந்த் சின்னத்திரையும் புது புது சீரியல்களையும் சின்னத்திரை நிகழ்சிகளையும் மக்களுக்கு அறிமுகபப்டுதி வரும் நிலையில் பல நடிகர் நடிகைகளு மக்கள்டியாயே முன்பை விட அதிக புகழடைந்து வருகிறார்கள் என்றே சொல்லவேண்டும். இப்படி தமிழில்
முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மட்டும்தான் இந்த சீரியல் பார்ப்பார்கள் ஆனால் தற்போது இளசுகளும் பெருசுகளும் என பலரும் சீரியல் தொடர்களை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். இதற்க்கு காரணம் முன்பெல்லாம் சீரியல் நிகழ்ச்சிகள் வெறும் குடும்ப கதைகள் கொண்டதாக இருக்கும் ஆனால் தற்போது அதனுடன் சேர்ந்து காதல் கதைகளையும் இணைத்து வழங்குவதால் ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். இப்படி கடந்த வருடம் முதலே ரசிகர்கள் பலரும் விரும்பி பார்க்கும் த்தோர் என்று சொன்னால் அது ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல்
இந்த சீரியலில் புதுமையான கதைகளை கொண்ட சீரியல் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் இந்த சீரியலை பார்க்க ஏராளமான காரணங்கள் உண்டு. இப்படி இந்த சீரியல் எந்த அளவிற்கு பிரபலம் என்றால் இந்த சீரியலுக்காக அந்த தொலைக்காட்சி விழா எடுக்கும் அளவுக்கு இந்த சீரியல் மிகப்பிரபலம், இப்படி இந்த சீரியலில் வெகு காலமக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஜனனி அசோக் குமார்.
இபப்டி இந்த் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தின் தம்பியாக வரும் அருண் கதாபாத்திரத்தின் மனைவியாக நடிக்கறார் ஜனனி அசோக் குமார். லாக்டவுனுக்கு பிறகும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் youtube சேனலில் ஜாலியாக இவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே இவர் அந்த சீரியலில் இருந்து நீக்கி விட்டதாக ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் குழு தெரிவித்துள்ளது. இதனை கேட்டதும் அவர் மனமுருகி பல கருத்துகளை தெரிவிதுலல்ர், இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.