பிரபல சீரியல் நடிகை மஞ்சூரியா இது??இப்போ எப்படி இருகங்கனு தெரியுமா !!புகைப்படம் உள்ளே !!

1569

தமிழ் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்றல் அது சீரியல் தான்.அதுவும் இல்லத்தரசிகளுக்கு அது தான் வாழ்கையின் முக்கிய அங்கம் வங்கிக்கும்.அதே போல் தமிழில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது சேனல்களில் சீரியல் தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர. அதில் நடித்து வரும் நடிகை மற்றும் நடிகர்களுக்கு வெள்ளித்திரை அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.இந்த வகையில் பிரபல சீரியல் நடிகையாக வளம் வந்தவர் நடிகை மஞ்சரி.தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணியாக வளம் வரும் சன்டிவியில் தொகுத்து வழங்கிய சீரியல் ஆனா அகல்யா மூலம் அறிமுகமானவர்.

நடிகை மஞ்சரி அவர்கள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்.மேலும் இவர் சில சீரியல் தொடர்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருகேன்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் இவர் தற்போது சிங்கப்பூரில் செட்டில் ஆனா இவர் அங்கு இருந்த தமிழில் வாய்ப்பு கிடைத்து பல தொடரில் நடித்துள்ளார்.

தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற தொடரான கோலங்கள்லில் நடித்துகொண்டு இருக்கும் போதே இடையில் விலகி விட்டார்.இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று உள்ளது.மேலும் இவ தற்போது சிங்கப்பூரில் இருந்து வரும் இவர் தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் இவரா அது என கேள்விகளை எழுப்பி வந்தும்மேலும் அந்த புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here