தெய்வம் தந்த வீடு சீரியல் நடிகை மேக்னா திடீரென ஏற்பட்ட விவாகரத்து ?? அட இதுவா காரணம்?

1012

தமிழ் சீரியல் துறையில் கலக்கி வரும் பிரபல நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய தெய்வம் தந்த வீடு மூலம் பிரபலமானவர் நடிகை மேக்னா வின்சென்ட்.இவர் தமிழ் சின்னத்திரையில் பொன்மகள் வந்தால் என்னும் தொடர் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.இவர் தமிழில் சீரியல் தொடர்களில் நடித்து அதில் பல ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளார்.கேரளாவை சேர்ந்த இவர் அந்த மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது அதிக அளவில் சீரியல் தொடரில் காணப்படுவதில்லை.இவர் 2017ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை அதிபர் டான் டோனி திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரின் வாழ்கை நன்றாக போன நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது என்ற செய்தி தற்போது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன் இடையில் திருமணம் நடந்து ஒரு வருடம் இவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளனர்.மேலும் நடிகை மேக்னா அவர்களுக்கு தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்த விக்கு என்பவருக்கும் இரண்டாம் திருமணம் நடக்க போவதாக கூறி வருகிறார்கள்.

அவரது விவாகரத்து குறித்து அவரது நண்பர் கூறுகையில் மலையாள தொடர் நடித்து வந்த போது அவரது கூட நடித்த தோழியின் அண்ணன் தான் அதிபர் டான் டோனி ஆகும்.இதை பற்றி அவர் கூறுகையில் எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை.அதலால் நங்கள் பிரிந்து விட்டோம்.நாங்கள் விவகாரத்திற்கு போனோம் அதுவும் எங்களுக்கு கிடைத்து மூன்று மாதங்கள் ஆகிறது.தற்போது மேக்னா அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார் என்று கூறியுள்ளார்.இந்த் செய்தியை அறிந்த ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here