சத்தமில்லாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை?? அட இரண்டாவது கணவர் இவர்தானா?? புகைப்படம் உள்ளே!!

1483

தமிழ் சின்னத்திரை பிரியர்களுக்கு பெரும் பொழுது போக்காக விளங்குவது இந்த சீரியல் தொடர்கள் தான்.மேலும் இந்த சீரியல் தொடரில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் ரசிகர்கள் போலவே சின்னத்திரை நடிகர்களுக்கும் இருக்கும்.மேலும் இதில் பல நடிகர்கள் மற்றும் வெள்ளித்திரையில் கலக்கிவிட்டு தற்போது சின்னத்திரை பக்கம் திரும்பி உள்ளனர்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் அவர்கள் இணைந்து நடித்து வெளியான படமான மாயி மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகை மின்னல் தீபா.

மாயி படத்தில் இடம் பிடித்த காமெடி சீன் ஒன்றில் பெண் பார்க்க செல்லும் போது வாம்மா மின்னல் என்ற அந்த ஒரு டயலாக் மூலம் பல மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் நடிகை மின்னல் தீபா.இவர் மாயி படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கி தற்போது பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் கலக்கியதை தொடர்ந்து சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் நடித்து வரும் சீரியல் ஆனா யாரடி நீ மோகினி மூலம் தனது நடிப்பை வெளிக்காட்டி இருப்பர்.மேலும் தற்போது இந்த லாக் டவுனில் பல சினிமா பிரபலங்களின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.அந்த வகையில் மின்னல் தீபா அவர்களுக்கு சுப்பிரமணி என்பவருடன் திருமணம் அவர்களது வீட்டில் சிம்பிள் ஆகா முடிந்தது.

இந்நிலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த திருமணம் எளிமையாக் முடிந்துள்ளது.மேலும் தனது திருமண புகைப்படங்களை அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட்கிராமில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருகிறார்கள்.மேலும் இது இவருக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடதக்கது.மேலும் இவருக்கு 2013ஆம் ஆண்டு ரமேஷ் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.மேலும் ரமேஷ் மற்றும் தீபா அவர்களும் விவாகரத்து வாங்கி விட்டார்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

😍😀😀😀😀😀😀💞 please I need all my friends and fans blessing thank u💞

A post shared by deepa (@minnaldeepa) on

 

View this post on Instagram

 

💕💞💕💞💕💞🥰

A post shared by deepa (@minnaldeepa) on

 

View this post on Instagram

 

My husband sister 🥰🥰🥰❤️😀

A post shared by deepa (@minnaldeepa) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here