21 வயதில் 12 வயது மூத்தவரை காதலித்து திருமணம் செய்த சீரியல் நடிகை – அட இவர்தான் அந்த கணவரா? வெளிவந்த புகைப்படம் ஷாக்கான ரசிகர்கள்!

3181

தமிழ் சினிமாவில் தற்பொழுது திரைபப்டங்களை விட சீரியல்களைதான் இந்த இளசுகளும் பெருசுகளும் விரும்பி பார்க்கின்றனர், பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு ஏற்கனவே பல தளர்வுகள் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது அணைத்து சீரியல்களும் தினமும் புத்தம்புது எபிசோடுகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறது . இப்படி தமிழில் பல காலங்களாகவே தொலைகாட்சி தொடர் மற்றும் பல டிவி நிகழ்சிகளிலும் பங்கு பெறுபவர் நடிகை நீலிமா ராணி. இவர் சின்னதியில் பெரும்பாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இப்படி நீலிமா ராணி சீரியல்களில் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கமல், விஜய், சூர்யா, கார்த்தி, அருண்விஜய்  என முன்னணி நடிகர்களுடனும் பல படங்களில் நடித்து குணாச்சித்திர நடிகையாக திகழ்பவர். இப்படி இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது பல சின்னதிரை பிரபலங்களுக்கும் ரசிகர்லுக்குமே தெரியாது. இவர் சிறுவயதிlல் இருந்தே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்கிருக்கிறார். தேவர் மகன், பாடியவர் பூமி, ஆல்பம் போன்ற திரைப்படங்களில் குட்டி நீலிமாவை நீங்கள் காணலாம்.

இப்படி நீலிமா பல வருடங்களுக்கு முன்பே இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இப்படி இவருக்கும் நீளிமக்கும் கிட்டத்தட்ட 12 வயது வித்யாசம் இருந்தாலும் இன்றுவரை அழகான குழந்தைகள் குடும்பங்கள் என வாழ்கையை மகிழ்ச்சியாக நடத்தி வரகின்றனர்.

இப்படி சீரியலில் மட்டும் பொறுப்பான நடிகையாக இருக்காமல் நிஜ வாழ்விலும் பொறுப்பான பென்னக இருந்திருக்கிறார், இதக்கு உதாரணம் இவர் திருமணம் ஆனா பின்பு சிறிது நாட்களிலேயே அவரது தந்தை இறந்துவிட்டதால் தம்பி வளர்ந்து கல்லூரி போகும்வரை குழந்தை வேண்டாம் என முடிவெடுத்து கணவரிடம் கூறியுள்ளார். இப்படி அதக்கும் அவர் சம்மதிக்கவே அதன் பின்பு அழகான குழந்தை பிறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.இப்படி இவர் வெகு நாட்கள் கழித்து கணவருடன்  வெளியிட்டிருக்கும் புகைபப்டம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது, பலரும் இவர்தான் உங்கள் கணவரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here