தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளித்திரையை தாண்டி புடிக்கும் என்றல் அது சீரியல் தொடர்கள் தான்.சீரியல்களில் தற்போது பட்டைய கிழப்பி வரும் டிவி சேனல்கள் பல உண்டு.அதில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இதில் சீரியல் நடிகையாக நடித்து வரும் நீலிமா ராணி.தனது சினிமா பயணத்தை தனது சிறு வயதிலையே கோலிவுட் சினிமா வில் நடிக்க தொடங்கினார்.இவரது முதல் படமான தேவர்மகன் படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றார்.பின்பு பாண்டவர் பூமி, விரும்பிகிறேன், ஆல்பம் என்னும் படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றியுள்ளார்.

நீலிமா அவர்கள் 2003யில் வெளியான டும் படம் மூலம் துணை நடிகராக களம் இறங்கினார்.பின்பு படிப்படியாக தமிழ் சினிமா வில் படங்களை நடித்து வந்த வண்ணம் உள்ளார்.இவர் தமிழ் வெள்ளித்திரை படங்களில் குறைந்த அளவே இருந்தாலும் இவர் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வருகிறார்.இவர் சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபதிரங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் சில தொடர்களில் வில்லியாக நடித்து வருகிறார்.

இவர் தற்போது நடித்து வரும் சீரியலில் இருந்து விலகிய அவர் சில காரணங்களுகாக அந்த தொடரில் நடிக்க விரும்பவில்லை.மேலும் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அதே போல் தற்போது நீலிமா அவர்கள் தற்போது ஹாட் டான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் டாப் அங்கிள் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் நீங்களா இந்த மாறி ஹாட்டன போட்டோ வை பதிவிட்டது என ஷாக் ஆகி அந்த புகைபப்டத்தை பார்த்து வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here