நாயகி சீரியல் நடிகையின் அந்த மாறி படத்தின் புகைப்படங்கள் வெளியாகின !! புகைப்படங்கள் உள்ளே!

2369

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல அணைத்து மொழி சினிமா துறையிலும் மக்களுக்கு வெள்ளித்திரையை விட சின்னத்திரை தான் புடித்த ஒன்றாகும் .அதிலும் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது டி ஆர் பி யை உயர்த்திக்கொள்ள புதிது புதிதாக சீரியல் தொடர்களை வெளியிடுகின்றனர்.பிரபல சீரியல் நடிகையான பாப்ரி கோஷ் இவர் தமிழ்லில் பிரபல சீரியல் தொடரான நாயகி என்னும் சீரியலில் நடித்துள்ளார்.இவர் பின்பு பாண்டவர் இல்லம் என்னும் தொடரிலும் நடித்துள்ளார்.

இவர் சின்ன திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜயுடன் இணைந்து சர்க்கார் மற்றும் விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பெங்காளி, தெலுங்கு போன்ற மொழி சினிமா படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை மற்றும் பிரபல இயக்குனருமான SACஅவர்கள் 2015ஆம் ஆண்டு இயக்கிய படமான டூரிங் டாகீஸ் என்ற படத்தில் நடிகை பாப்ரி கோஷ் ஒரு பாடலுக்கு கொஞ்சம் கிளைமோர் ஆகா ஆடி இருப்பார்.அந்த புகைபப்டங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதற்கு லைகுகளை குவித்து வருகின்றனர் .அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here