பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் திரைப்படங்களின் பெயர்களை வைத்து எடுக்கப்பட்டு வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களுமே வெகு பிரபலமாக அனைவராலும் பார்க்கபட்டு வரும் நிலையில் சின்னதம்பி தொடரை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் இடையே பிரபலமான இந்த தொடர் கிட்டத்தட்ட 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இந்த தொடரில் கதாநாயகனாக பிரபல தொடர் நடிகர் பிரஜன் நடித்திருந்தார்.

மேலும் கதாநாயகியாக நந்தினி கேரக்டரில் நடித்தவர் பவானி ரெட்டி.இவர் இந்த தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே அடையாளம் காணப்பட்டார். இருப்பினும் இவர் இதற்கு முன்னரே ரெட்டை வால் குருவி மற்றும் தவணை முறை வாழ்க்கை போன்ற தொடர்களிலும் வஜ்ரம் என்ற படத்திலும் நடித்துள்ளார். இருப்பினும் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது என்னவோ சின்னதம்பி தொடர் மூலமாகத்தான்.

இந்நிலையில் இவர் 2013-ம் ஆண்டு தன்னுடன் தொடர்களில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதனை தொடர்ந்து இருவரும் தொடர்களில் நடித்து மகிழ்ச்சியாக இருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளால் சண்டை ஏற்பட்டு வந்ததால் இதனால் மனமுடைந்த பிரதீப் விபரீத முடிவெடுத்து உயிர் பிரிந்தார். இது கூறித்து பவானியிடம் கேட்ட போது எங்களுக்குள் நடந்தது சாதாரணமான குடும்ப பிரச்சனை தான் இதற்காக இவர் இவ்வாறு செய்வார் என எதிர்பார்க்கவில்லை என கூறியிருந்தார்.

அதன் பின்னர் தொடர்கள் எதிலும் நடிக்காமல் இருந்த நிலையில் தான் இவருக்கு சின்னதம்பி தொடரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடர் கடந்த வருடம் நிறைவடைந்த நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி தொடரில் நடித்து வந்தார். தற்போது அந்த தொடரும் முடிவடைந்த நிலையில் தற்போது ஜாலியாக இருக்கும் பவானி  அவ்வபோது போடோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வைராளாகி வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் உள்ளாடை தெரிய அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here