தற்போது தமிழ் சினிமாவின் நடிக்கும் நடிகைகளுக்கு கூட இந்த சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும், சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம் என்றே சொல்ல வேண்டும். இப்படி நாளுக்கு நாள் புது புது நிகழ்சிகளும் தொடர்களும் மக்களை மகிழ்வித்து வரும் நிலையில் இந்த நிகழ்சிகளிலும் நடிக்க புது புது நடிகர் நடிகைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள். இப்படி இவர்கள் சினிமா நடிகர்களைப்போல் அல்லாமல் எப்பொழுதும் ரசிகர்களுடன் இணையதளம் மூலம் நெருக்கத்தில் இருக்கிறார்கள்.

இப்படி பல சினிமா நடிகைகளும் தான் பல படங்களில் நடித்து வாய்ப்பில்லாததால் சின்னத்திரைக்கு வருவது போல தெலுங்கு மற்றும் தாமல் என பல படங்களில் நடித்து பின்னர் தமிழ் சின்னத்திரைக்கு வந்தவர் தான் நடிகை பவானி ரெட்டி. இட்டதட்ட இதுவரை பத்து படங்களில் நடித்தத இபர் முதன் முதலில் Neneu Aayana Aruguru Athalalu என்ற சின்னத்திரை தொடர் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வாய்த்த இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இந்த சின்னத்திரை தொடரில் ஓரளவு புகழ் கிடக்கவே அடுதுட்த சின்னத்திரை தொடர்களில்  நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவே தமிழில் முதன் முதலாக ரெட்டை வால் குருவி என்ற சின்னத்திரை தொடரின் மூலம் அறிமுகமானார். இந்த தொடர் விஜய் தொலைக்கட்சியில் டிரண்டாகவே இவருக்கு தமிழிலும் நல்ல வாய்ப்பு கிடைத்தது.

இப்படி தொடர்ந்து பாசமலர், தவணை முறை வாழ்க்கை, சின்னத்தம்பி, ராசாத்தி என பல சின்னத்திரை சீரியல்களில் நடித்தார், மேலுக் சினிமாவிலும் அவ்வபோது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அதக்காக பல போடோஷூட் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டவர். இப்படி இந்த முறை இவர் பகிர்ந்து யோருக்கும் புகைப்படம் ரைகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here