சீரியல் நடிகை ரக்ஷிதா அவர்கள் இந்த ஒரு விஷயத்துக்கு அடிமையாம் ??அது என்ன தெரியுமா !!ஷாக் காண ரசிகர்கள் !!

1888

தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சியான சரவணன் மீனாட்சி மூலம் பல தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரக்ஷிதா.இவர் கன்னடா மொழி சீரியல் களில் நடித்து நடித்து வந்த இவர்.அதில் ஒளிபரப்பு ஆகும் மேக மந்திரன் என்னும் சீரியல் தொடரில் நடித்து வந்தவர்.இவர் மாடலாக பணியாற்றி வந்த இவருக்கு சீரியல் மற்றும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழி பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழ் லில் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக சீரியல்களில் நடித்து தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.தனது முதல் சீரியலில் கருப்பு மேக்கப் அணிந்து நடித்த ஒரே நடிகை ரக்ஷிதா.இவர் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆனா சரவணன் மீனாட்சி மூலம் பல ரசிகர்களை பெற்ற இவர் அதற்கேற்ப பல இன்னல்களையும் சந்தித்தார்.

இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் ஷோவில் நடுவராக பங்கு பெற்று வருகிறார்.தற்போது இவரது கணவருடன் சேர்ந்து இவர் நடித்து வருகிறார்.அவர்கள் இருவரும் தற்போது ஷூட்டிங் முடிந்தவுடன்.இருவரும் ஊர் சுற்றி வருகிறார்கள்.இதில் நடிகை ரக்ஷிதா அவர்கள் டிஷ்யூ பேப்பர்க்கு அடிமையாம்.இவர் டிஷ்யூ பேப்பர் இல்லாமல் இருக்கவே மாட்டாராம்.அதே போல் வித்தியாசமான பிஸ்கட் களை சுவைப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகமாம்.இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் ஷாக் காகி உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here