யாரடி நீ மோகினி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் காதலர் இவர்தானா??ஷாக்காண ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே!

1390

தமிழ் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்றல் அது சீரியல் தான்.அதுவும் இல்லத்தரசிகளுக்கு அது தான் வாழ்கையின் முக்கிய அங்கம் வங்கிக்கும்.அதே போல் தமிழில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது சேனல்களில் சீரியல் தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர. அதில் நடித்து வரும் நடிகை மற்றும் நடிகர்களுக்கு வெள்ளித்திரை அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொகுத்து வழங்கி வரும் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி அவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் யாரடி மோகினி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.பேய் கதையை மையமாக கொண்ட இத்தொடர் பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கின்றது.இவர் தனது சின்னத்திரையில் தனது முதல் தொடரான கல்யாணம் முதல் காதல் வரையில் பிரியா பவானி சங்கர் கேரக்டர்யில் நடித்து இருப்பார்.சின்னத்திரை நடிகையான இவருக்கு பெரும் அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அதிலும் இவர் பல இளைஞர் மத்தியில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்.

இவர் தற்போது ஒருவரை காதலித்து வருகிறார்.அவர் தனது காதலரை இந்த கொரோன காரணமாக மிஸ் செய்வதாகவும் மேலும் இந்த லாக்டவன் எப்பொழுது முடிவுக்கு வரும் என தனது சமயக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.நடிகை சைத்ரா ரெட்டிஅவர்களுது காதலன் சில விளம்பர படங்களில் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.மேலும் இவர் ஒரு பைக் ரேசர் ஆம்.அவருடன் சேர்ந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Yes , right guess – my post to say him that I miss him – and I will remember this to say how much I missed his face during this #qurantinetime ! @rakeshsamalafilms

A post shared by Chaitra Reddy (@chaitrareddy_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here