சீரியல் தொடரில் நடிக்க முடியாமல் சீரியல் நடிகைகள் செய்து வரும் செயல்கள் ?? – இணையத்தில் பரவி வரும் புகைப்படம் !! கடுப்பான ரசிகர்கள் !!

1679

தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் தொடர்களுக்கு ஒரு பெரும் அதரவு இருக்க தான் செய்கிறது.அதிலும் மக்களுக்கு புடித்தமான சீரியல் தொடர்களை உருவாக்கி அதை மக்கள் ரசித்து வருகிறார்கள்.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களான சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் .இவர்கள் தங்களது சேனல்களில் ஒளிபரப்பு ஆகும் தொடர்களை பார்க்க வேண்டும் புதிது புதிதாக சீரியல் தொடர்களை தயாரித்து வருகிறார்கள்.

serial Actress chaitra reddy pics

அதுவும் இல்லத்தரசிகளுக்கு அது தான் வாழ்கையின் முக்கிய அங்கம் வங்கிக்கும் சீரியல் தொடர்கள்.அதே போல் தமிழில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது சேனல்களில் சீரியல் தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர. அதில் நடித்து வரும் நடிகை மற்றும் நடிகர்களுக்கு வெள்ளித்திரை அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

serial Actress shabana pics

தற்போது குடும்ப பெண்ணாக நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி, நடிகை ஷோபன மற்றும் ரெண்டு பிரபல சீரியல் நடிகைகள் இந்த கொரோன காரணமாக சினிமா துறை இயங்காமல் தவித்து வருகின்றது.மேலும் பல நடிகர் மற்றும் நடிகைகள் தங்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவித்து வருகிறார்கள்.

Serial actress reshma pics

மேலும் தற்போது சீரியல் நடிகைகள் தங்களது ரீசன்ட் போடோஷூட் புகைப்படங்களை தங்களது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகிறார்கள்.அதுவும் மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள்.அதனை கண்ட ரசிகர்கள் கடுப்பாகி வருகிறார்கள்.அவர்களது புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

I’m sick of following my dreams man ,I’m just going to ask where they’re going and hook up with ‘em later 😃🤣

A post shared by Chaitra (@chaitrareddy_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here