வெளிவந்த பிரபல சீரியல் நடிகையின் கவர்ச்சி வீடியோ!! – அட இவங்க இப்படியெல்லாம் நடிச்சி இருக்காங்களா! – ஷாக்கான ரசிகர்கள்! வீடியோ உள்ளே!

3560

சினிமாவில் ஜோளிக்கவேண்டுமென பலரும் இன்றுவரை முயற்சி செய்து வருகின்றனர், இப்படி இருக்க பாரும் தற்போது குறும்படங்களில் மூலமும் டிவி தொலைக்கட்சிகளில் நடிப்பதன் மூலம் சினிமா வைப்பை பெருகின்றனர், இப்படி சீரியல் வாய்ப்பு கிடைத்ததும் பல நடிகர் நடிகைகளும் சினிமா வாய்ப்பிற்காக என்னனவோ வேலைகளை செய்து வருகின்றனார். சில நடிகைகள் தற்போது புதுபுது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது மட்டுமல்லாமல் தயாரிப்பலார்களையும் ஈர்க்கின்றனர்.

இப்படி வெகு நாட்ஜ்கலாகவே சீரியல்களில் நடித்து கொண்டிற்கும் நடிகைதான் நடிகை ரேணுகா. இவர ஆரம்பத்தில் பாலச்சந்தரின் சீரியல்களில் நடித்து பின்னர் சினிமா உலகிற்குள் நலிந்து மீண்டும் சீரியல்களில் கலக்கிகொண்டு இருப்பவர். ஆரம்பத்தில் நாடகள கம்பெனிகளில் பணியாற்றியதால் தற்போது வரை திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டுபவர் ஆவார். தனது தந்தை இறந்து விடவே சென்னைக்கு வந்த இவர் நடிப்பையே முழுநேர தொழிலாக மாற்றிகொண்டார், இவர் தமிழில் மட்ட்மட்டுமல்லாமல் மலையாளத்திலும் எஎளுபதி ஐந்து படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இப்படி இன்றுவரை பல ஹீரோக்களுக்கு அம்மாவாக தமிழ் சினிமாவில் நடித்துள்ளார், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் அயன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு அம்மாவை நடித்து அசத்தி இருப்பார்.

இப்படி தமிழ் மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி இருக்கும் இவரது பழைய சீரியல் வீடியோ தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ பழைய சீரியல் தொடரில் இவ்வாறு நடித்திருந்தாலும் அந்த எபிசோடில் இப்படி வராததால் இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்ர்யமடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here