சின்னத்திரையில் சீரியல் பிரியர்களுக்கு ஒரு அங்கமாக விளங்கி வரும் சீரியல் தொடர்கள் மத்தியில் அதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் புது புது தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்க தன் செய்கிறது.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் பல புத்தம் புதிய தொடர்களை இயக்கி மக்களிடையே கொண்டு சேர்க்கிறது.அதில் ஒரு சீரியல் ஆனா செம்பருத்தி.

செம்பருத்தி சீரியல் தொடரில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்.மேலும் அதில் பார்வதியாக  நடித்து வரும் நடிகை ஷோபன அவர்கள் இந்த ஒரு சீரியல் தொடர் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் தனது முதல் சீரியல் ஆனா விஜயதசமி தொடரில் அறிமுகமாகினார்.

அண்மையில் நடிகைகள் தங்களது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருகிரர்கள்.அவ்வபோது தங்களது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்கள்.மேலும் இன்னும் சில சினிமா நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் சற்று எல்லையை மீறி கவர்ச்சியில் குதித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ஷோபன அவர்கள் குடும்ப பெண்ணாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தவர்.இவர் அண்மையில் மாடர்ன் உடையில் எடுத்த போடோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் மற்றும் இணைய வாசிகள் அதனை பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here