காதலனை மடியில் வைத்து பிரபல சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட புகைப்படம்!!!! அட இவருதான் காதலனா ? – பார்த்து வாயாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

2530

தமிழ் சீரியல் நடிகைகள் இந்த லாக்டவுனில் செய்யும் அட்டகாசங்களுக்கு எல்லையே இல்லாமல் சென்றுகொண்டு இருக்கிறது. மற்ற மொழி சீரியல் நடிகைகள் செய்யத அளவுக்கு இந்த தமிழ் சீரியல் நடிகைகள் இணையத்தில் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த பல விதமான வேலைகளை செய்து வருகின்றனர். ஒரு பக்கம் போடோஷூட் என்ற பெயரில் புகைப்படங்களை வெளியிடுவதும், youtube சன்னல் ஆரம்பித்து சமையல் செய்து அந்த வீடியோக்களை வெளியிடுவதும் குடும்பங்களுடன் அரட்டையடிக்கும் வீடியோக்களை வெளியிடுவதுமென பொழுதை கழிக்கின்றனர்.

மக்களிடையே திரைப்படங்களை விட தற்போது சீரியல்கள் டிவி நிகழ்சிகள் பிரபலமடைந்து வரும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் பிரபலமடைந்து வருகின்றனர். இப்படி நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலம் விஜய் டிவியால் சீரியலுக்கு அறிமுகப்படுதபட்டவர் சரண்யா. இவர் இதற்க்கு முன்பு செய்தி வாசிப்பலாராக இருந்தாலும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இப்படி இந்த சீரியல் முடிவடையவே அடுத்தடுத்து சீரியலில் நடிக்க தொடங்கி அதே விஜய் டிவியில் ஆயுத எழுத்து தொடரில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இப்படி சீரியன் நடிகை சரண்யா தான் செய்தி வாசிப்பளாரகா இருக்கும்போதே ராகுல் சுதர்சன் என்பவரை காதலித்து வந்தார். இப்படி படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் காதலனுடன் பொழுதை கழிக்கும் இவர் அவ்வபோது அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்,

இப்படி இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ள நிலையில் அவரது  காதலன் அவரது  மடியில் படுத்திருக்கும் புகைப்பாதை வெளியிட்டு கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்களும் அட இவர்தான் உங்கள் கதலாரா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

கன்னத்தில் முத்தமிட்டால் ❣ 📸 @kanmaniphotography

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here