தற்போதெல்லாம் சின்னத்திரைநடிகர் நடிகைகளுக்கு தனி மவுசுதான், திரைப்பாட நடிகர் நடிகைகளை காட்டிலும் தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளும் டிவி தொகுப்பளிநிகளும் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகின்றனர். இப்பொழுதெல்லாம் இளசுகளும் பெருசுகளும் சீரியல்களையும், சின்னத்திரை டிவி நிகழ்சிகளையும் விரும்பி பார்த்து வருகின்றனர். இப்படி சின்னத்திரை சீரியல்கள் நாளுக்கு நாள் மக்களால் விரும்பப்பட்டு பார்க்கப்டுவதால் புதுபுது சீரியல்கள் தொலைக்கட்சிகளில் அறிமுகமாகின்றன. இப்படி சின்னத்திரையில் கடந்த சில வருடங்களாகவே பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை சரண்யா.
ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் கலைஞர் டிவியில் முதன்முதலில் செய்தி வாசிப்பாளராக டிவி சேனல்களுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் மீண்டும் ராஜ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பனிபுரிந்தார். இப்படி இந்த சேனலிலும் இன்ரண்டு மாதங்கள் மட்டுமே வேலை செய்த இவர் அதன் பின்னும் புதிய தலைமுறை மற்றும் ஜீ தமிழிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். இப்படி இவர் இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இப்படி இவர் நடித்த பெயர் சொல்லும் திரைப்படம் ஆயிரம் முத்தங்களுடன் தேன் மொழி என்ற திரைப்படத்தை கூறலாம். அதன் பின்பு சினிமாவில் இதக்கு மேல் பெரிதாக ஜொலிக்க முடியாது என தெரிந்த இவர் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்தார். இப்படி இவர் முதன்முதலாக நடித்த சீரியல் கடத்த வருடம் விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை.
இப்படி முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் அதன்பின்பு சன் டிவியில் ஒளிபரப்பான தொடரிலும் நடித்தார். அதன் பின்பு தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த சீரியலில் இருந்தும் விலகி விட்டார். இப்படி சரண்யா அவ்வபோது தனது காதலனுடன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிரும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது, கடலுக்கடியில் இருந்தபடி தனது காதனுடன் நீந்துவது மட்டுமல்லாமல் அவர் தனது காதலை சொல்வது போன்ற மாரியான புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் இது வரை யாரும் கடலுக்கடியில் இப்படி புகைபப்டம் எடுத்ததில்லை என்றும் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.