தற்போது காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட சின்னதிரையைதான் மக்கள் அதிகம் பார்த்து ரசித்து வருகின்றனர் . காரணம் சின்னிதிரையில் ஒளிபரப்பாகி வரும் புது புது தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்து வருகின்றனர். வெள்ளித்திரையில் ஒரு கேரக்டரில் நடித்த நடிகர்களை கூட மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் சின்னத்திரை சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகர்கள் மக்களை அதிகம் கவர்ந்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வருகின்றனர்.

அந்தளவிற்கு மக்களின் வீடிகளுக்கே சென்று சின்னத்திரை சீரியல்கள் மக்களை கவர்ந்து வருகின்றனர்.  அந்த வகையில் பிரபல தொலைகாட்சியான சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த தொடருக்கு ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்பால் டி.ஆர்.பியில் முதல் இடத்தை பிடித்து வருகிறது.எனவே டி.ஆர்.பியில் உயர்ந்து இருக்கும் இந்த சீரியலை சற்று குறையாமல் இருபதற்காக சீரியல் குழுவினர் கவனமாக ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ரோஜா சீரியலில் அர்ஜுனின் அம்மா கதாபாத்திரமான கல்பனவாக நடித்து வரும் நடிகை தான் காயத்ரி சாஸ்திரி. ரோஜா சீரியல் மற்றும் மெட்டி ஒலி சீரியலில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் சுரேஷ் மேனன் இயக்கிய பாசமலர் என்ற திரை திரைபடத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு விஜய் அஜித் நடிப்பில் வெளியான ராஜாவின் பார்வைலே என்ற படைத்துள்ளார். இந்நிலையில் சீரியலில் பிஸியாக நடித்து வரும் காயத்ரி சாஸ்திரி அவரின் மகளுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது…

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Shastry (@shastrygayathri)

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Shastry (@shastrygayathri)

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Shastry (@shastrygayathri)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here