உங்கள விட உங்க அம்மா செமையா இருக்கு? – 19 வயது சீரியல் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்! பதிலுக்கு நடிகை செய்த செயல்! – புகைப்படம் உள்ளே!

1218

சீயயல் நடிகைகள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை கடந்த சில நாட்களாகவே பல சீரியல் நடிகைகளும் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளனர். இப்படி இருக்க பல சீரியல் நடிகைகளும் தனது போடோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து  வருகின்றனர், இப்படி லாக்டவுனில் வீடுகளில் இருக்கும் ரசிகர்களும் இவர்களுக்கு லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.இப்படி ஒரு சில சீரியல் நடிகைகள் வீடுகளில் தனக்கு பிடித்தமான சமையல் ரெசிபிகளை youtube சேனல் மூலம் செய்துகான்பிது தனது ரசிகைகளின் மனதை கவர்ந்து வருகின்றனர்.

அனால் ஒரு சில இளம் சீரியல் நடிகைகளோ திடிரென கவர்ச்சி உடையில் இறங்கி ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றர்னர். இப்படி இளம் சீரியல் நடிகையான ஷிவானி வெளியிட்டு வரும் தனது போடோஷூட் புகைப்படங்கள் தினமும் ரசிகர்களிடையே பெசுபடும் பொருளாகவே மாறி வருகிறது,ஆரம்பத்தில் இவர் சேலையிலும் சாதாரண உடையிலும் அழகான போடோஹூட் புகைப்படங்களை தனது இன்ச்டாகிராம்  பக்கத்தில் பகிர்ந்தார்,

ஆனால் அதன் பின்பு என்ன நினைத்தாரோ தரியவில்லை திடிரென தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ச்டாகிராம் பக்கதில் பகரிந்து வந்தார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமானது மட்டுமல்லாமல் லைக்குகளை வாரி வழங்கி வந்தனர், இப்படி தினமும் புது புது புகைப்படங்களை பகிர்ந்துவரும் இவருக்கு லைக்குகள் குவிந்தவண்ணம் தான் உள்ளது . இப்படி நேற்று தனது அம்மாவுடனான புகைப்படத்தை ஷிவானி பகிர்ந்திருந்தார்,

அதற்க்கு ரசிகர்கள் பல விதமான கமெண்டுகளை கூறி இருந்தனர், இப்படி அந்த புகைப்படத்தினை ஒருவர் மீமாக மாற்றி உங்களை விட உங்க அம்மா போடும் போஸ்டுகள் செமையாக இருக்கிறது என பதிவிட்டிருந்தார்.  அதை அவரே எடுத்து தனது ஸ்டோரியில் பதிவிட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

 

View this post on Instagram

 

❤️

A post shared by akila narayanan (@akila_narayanan) on

 

View this post on Instagram

 

A post shared by akila narayanan (@akila_narayanan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here