நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரிதிக்க ஸ்ரீக்கு திருமணம்முடிந்தது !!மாப்பிள்ளை யார் தெரியுமா !!

2629

மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் சீரியல் என்றாலே 90`s கிட்ஸ்க்கு ரொம்ப புடிக்கும்.இவர் இந்த சீரியல் மூலம் தான் தமிழ் சின்ன திரையுலகில் அறிமுகம் ஆனார்.நாதஸ்வரம் தொடர் இவருக்கு மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இவர் அன்று முதல் இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார்.மாமியார் தேவை,உறவுகள் சங்கமம் ,முகூர்த்தம்,கோகுலத்தில் சீதை,கலசம் ,உயிர் போன்ற அணைத்து தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் சீரியல் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன்பே இவர் பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி உள்ளார்.இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் தனது கால்தடத்தை பதித்தவர்.இவர் 2008ஆம் ஆண்டு வெளியான மகேஷ்,சரண்யா மற்றும் பலர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இதனை தொடர்ந்து இவருக்கு அதிக தமிழ் பட வாய்புகள் கிடைத்தனர்.

வெண்ணிலா கபடி குழு, தனுஷின் வேங்கை, பாலு தம்பி மனசிலே, மதுரை To தேனீ போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு பட வாய்புகள் குறைந்த நிலையில் தற்போது சின்ன திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்தள்ளார்.நாதஸ்வரம் புகழ் ஸ்ரிதிக்க ஸ்ரீக்கு திருமணம் முடிந்த நிலையில் தற்போது அதை அறிந்த மக்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

 

Finally…. It was our marriage on 30th December 2019… I’m officially Mrs. Srithika Saneesh now

A post shared by Srithika Sri (@srithika_sri) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

A post shared by Srithika Sri (@srithika_sri) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here