திடிரென சத்தமே இல்லாமல் நடந்துமுடிந்த பிரபல சீரியல் நடிகையின் திருமணம்!!! – அட இவர்தான் மாப்பிள்ளையா? முதன்முதலாக வந்த திருமண புகைப்படங்கள்!!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!

5392

இந்த லாக்டவுனை பயன்படுத்தி பல பிரபலங்களும் நட்சத்திரங்களும் அவர்களது திருமணங்களை நடத்தி வருகின்றனர். தற்போது சின்னத்திரை நடிகர்களும் நடிகைகளும் திரைப்பட நடிகர் நடிகைகளை விட மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். இப்படி டீவி சேனல்கலும் புது புது நிகழ்சிகளையும் தொடர்களையும் நாளுக்குநாள்  அறிமுகம் செய்து வருகிறது. இப்படி டிவி னியால்சிகளுக்கும் சீரியல்களுக்கும் ஷூட்டிங் நடத்த தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரபலங்கள் இன்னும் மகிழ்ச்சியில் இருப்பது மட்டுமல்லாமல் அவர்கள் நடித்த புது புது எபிசோடுகளும் டிவிகளில் ஒளிபரப்ப தொடங்கின.

இப்படி டிவி சீரியலின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்வேதா சுப்ரமணியம். கலைஞர் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான மாண்ட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரைக்கு அறிமுகமானவர் இன்று பல சீரியல்களில் நடித்து வருகிறார். இப்படி விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் ஒரு கலோரியின் கதை தொடரில் நடித்ததன் மூலம் அப்போது இவருக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

அதன் பின்பு சீரியல்களில் நடிப்பதை முழுநேர தொழிலாக வைத்துகொண்ட இவர், சின்னத்தம்பி, கார்திகை  பெண்கள் அழகு வள்ளி போன்ற பல சீரியல்களில் நடித்து தற்போது முன்னணி சீரியல் நடிகையாக திகழ்ந்து வருகிறார், இப்படி இவர் வெகு நாட்களாக காதலித்து வந்த அருண் என்பவருக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இந்த லாக்டவுநிலேயே திருமணத்தை முடித்துவிடலாம் என முடிவு செய்த இவர்கள் சதேமே இல்லாமல் முடித்துள்ளனர். காதலர் அறிணை கரம் பிடித்த ஸ்வேதாவின் திருமணதிற்கு நெருங்கிய உறவினர்களும் சின்னத்திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர். இதோ அவர்களது திருமண புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here