இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் ஒரு பாடலின் மூலம் அறிமுகமாகி பின்னர் படிப்படியாக முன்னணி காதாபாத்திரங்களில் நடித்தார். இவர் பள்ளி பருவத்திலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்ததால் இவரது இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி இவரை சினிமாத்துறைக்கு அனுப்ப எந்தவித கட்டுபாடுகளும் விதிக்கவில்லை. இவர் அறிமுகமானதே தமிழ் சின்னத்திரையில் பெரிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆஹா என்ற தொடரின் மூலம் அறிமுகமாகி தற்போது பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.

இவர் சன் டிவியில் தெய்வமகள் சீரியல் தொடரின் மூலம் பல ரசிகர்களை தான் வசப் படுத்தினார்.மேலும் இவர் சின்னத்திரையில் கலக்கி வந்த இவர் தற்போது வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்துள்ளார்.இவர் ஒ மை கடவுளே என்னும் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக மாறிவிட்டார்.மேலும் இவர் தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இவர் லாக்கப் நடிக்க விருக்கிறார்.இத்துடன் அவர் சூர்யா தயாரிக்கும் படத்திலும், விதார்த் நடிக்கும் படத்திலும், ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் திகில் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இவர் தற்போது பிரபு அவர்களின் மகனான விக்ரம் பிரபு அவர்களுடன் இணைந்து படம் நடிக்கவுள்ளராம்.இதனை அறிந்த ரசிகர்கள் குசியில் உள்ளார்கள்.மேலும் அந்த படத்திற்காக காத்து வருகிறார்கள்.
