தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய பட்ஜெடில் எடுக்கும் படங்களை விட தற்போது மக்கள் அனைவரயும் கவர்ந்து வரும் சின்னத்திரை சீரியல் தொடர்களுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் அதிகம் தான்.மேலும் அதில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு பல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் சீரியல் தொடரில் நடித்து அறிமுகமாகி மக்களை தான் வசபடுத்தியவர் தான் நடிகை சித்ரா.
தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் தொடர்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் முல்லை அவர்கள் அதாவது நடிகை சித்ரா அவர்கள் அந்த சீரியல் தொடரில் நடிப்பதன் மூலம் எல்லையில்லா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வளம் வருகிறார்.மேலும் நடிகை சித்ரா அவர்கள் நடிக்க வருவதற்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பளரகவும் பணியாற்றி இருக்கிறார்.
தற்போது நடிகைகள் தங்களது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருகிறார்கள்.மேலும் நடிகைகள் இந்த லாக்டவுன் காரணமாக வீட்டில் இருந்த படி தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள்.மேலும் தற்போது அணைத்து தமிழ் சினிமா நடிகைகளும் கவர்ச்சியில் குதித்து வருகிறார்கள்.அனைவரும் தங்களது கவர்ச்சியான போடோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் இந்நிலையில் நடிகை சித்ரா அவர்கள் குடும்ப கதாபாத்திரங்களில் நடித்து வருவது மட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயயடைத்து போய் உள்ளார்கள்.அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
Ocean lover😍 Click @shagulphotography make up @jeevitha.mua costumes @lakshana_makeup_boutique