பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரேடிக்கு கொரானா தொற்று உறுதி – மருத்துவமனையில் அனுமதி ! அதிர்ந்த கிரிக்கெட் உலகம்! வெளிவந்த புகைப்படங்கள்!

515

கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே அனைவர்க்கும் பிடித்த முதல் விளையாட்டாக இருக்கிறது.கபில் தேவ் தொடங்கி இன்றைய ரசிகர்களுக்கு கடவுளாக திகழும் டோனி வரை வேறு விளையாட்டில் கூட இவ்வளவு பேரும் புகழும் அடைந்திருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு இந்திய மற்றும் உலக மக்களிடையே அவர்கள் பெயர் தெரியும்படி இந்த கிரிக்கெட் விளையாட்டு வளர் செய்துள்ளது. இந்தியாவில் எப்படியோ அதே போலதான் நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் அங்கு அரசியலுக்கு பிறகு மக்கள் பெரியதாக பேசுவது கிரிக்கெட்டை பற்றிதான். அந்த அளவிற்கு இந்த இரு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாட்டு மக்களிடையே முக்கிய பங்கு வகுக்கிறது.

இப்படி இருக்கும் நிலையில் இனித்யா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களும் இந்த இரு நாடுகளுக்கிடையேயான போட்டியை ஏதோ யுத்தம் போல பார்ப்பார்கள். இப்படி கடந்த சில நாட்களாகவே கொரோன வைரசால் எந்தவித உளோர் மற்றும் வெளியூர் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது, அது மட்டுமல்லாமல் முக்கிய போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றது, இன்னிலையில் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் அவ்வபோது தான் உடற்பெயற்சி செய்யும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அனைவரது மனதையும் கலங்கடிக்க வைக்கும் வகையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கேட் வீரர் ஜாம்பவானான அப்ரேடிக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முக்கியமான வீரராகவும் முக்கியமான பொறுப்புகளிலும் இருந்த அதிரடி மட்டைகாரர் ஆவர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா பரிசோதனை செய்தி கொண்ட இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தனக்கான தன ரசிகர்கள் கடவுளை பிராத்தியுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. இதனை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் நீங்கள் சீக்கிரம் மீண்டு வருவீர்கள் என கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here