ஷெரின் அவர்கள் தனது சினிமா துறை பயணத்தை 2002ஆம் ஆண்டு தொடங்கினர் தனது முதல் படமான போலீஸ் டாக் என்னும் கன்னட மொழி படத்தில் அறிமுகம் ஆனார்.அதை தொடர்ந்து கன்னட சினிமா துறையில் ராணியை வளம் வந்த இவர் பல ரசிகர்களை தனது கைகுள் வைத்திருந்தார்.

தமிழில் இவருக்கு முதல் படமான துள்ளுவதோ இளமை படம் மூலம் இவர் கோலிவுட் சினிமா துறையில் தனது கால்அடி தடத்தை பதித்தார்.அந்த படத்தில் தனஷ் நடித்து அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதன் பிறகு தனது தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து ஜெயா,ஸ்டுடென்ட் நம்பர் ஒன் படத்தில் நடித்து அந்த படம் ரசிகர்களிடையே பெரும் அங்கிகாரத்தை பெற்று தந்துள்ளது. இவருக்கு தமிழில் விசில் என்ற படம் ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.அந்த படத்தில் அழகிய அசுரா என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினர்.அந்த விசில் படம் தான் தமிழில் தனது கடைசி படமாக இருந்தது.அதன் பின்பு சினிமா துறைக்கு பிரேக் விட்ட ஷெரின் தற்பொழுது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

தமிழில் இவர் வித்தியாசமாக இவர் பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றார்.அந்த நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3 அந்த ஷோ விஜய் டிவியால் நடத்தப்பட்டு.மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும்.அதில் சக போட்டியாளர்களுடன் பங்கு பெற்று தனது உண்மை முகத்தை வெளிகாட்டினர்.அதை ரசித்த மக்கள் அவரை வெற்றி பெற வைத்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற ஷெரின் பட வாய்புகள் மற்றும் தனது பிஸியாக இருக்கும் தருவாயில் ரசிகர்களுக்காக அவர் தனது சூப்பர் ஹிட் படமான விசில் படத்திலிருந்து அழகிய அசுரா அந்த பாடலுக்கு நடந்து போவதுபோல் டிக் டாக் ஒன்று செய்துள்ளார்.இதை கண்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here