தர்சன் காதல் முறிவிற்கு முதல் முறையாக மவுனம் கலைத்த ஷெரின்??வெளியான பதிவு !! அட இப்படி போய் சொல்லிட்டாரே!

824

தற்போது மக்களிடம் அதிகம் பேச படும் பிரபலங்கள் யார் என்றல் அது பிக்பாஸ் புகழ் தர்சன் மற்றும் அவரது முன்னால் காதலி சனம் ஷெட்டியும் தான்.தர்சன் அவர்கள் விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் மூலமாக தமிழ் சினிமா மக்களிடம் நல்ல பெயரை பெற்றவர்.இவர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய அன் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தன்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் கடைசி வரை பயணம் செய்து வந்த இவர் வெற்றியாளர் ஆகா வருவர் என்று எண்ணிய நிலையில் இவர் சில காரணங்களுகாக மக்களால் வெளியேற்ற பட்டர்.ஆனால் அவர் வெளியேறிய பின்பு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தர்ஷன் மற்றும் ஷெரின் இருவருக்கும் இடையில் நடந்ததை கண்ட மக்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என எண்ணி வந்தார்கள்.ஆனால் அதை மறுத்த ஷெரின் நங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம் என்று வனிதா விடம் சண்டை இட்டார் .தற்போது இவர்கள் இருவரும் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி பல விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

சனம் ஷெட்டி மற்றும் தர்சன் அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர்.தன்னை திருமணம் செய்து கொள்ள தர்சன் மறுப்பதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளது நாம் அனைவர்க்கும் தெரியும்.அதற்கு காரணம் ஷெரின் தான் என கூறி வருகிறார்கள்.இதனை பொறுக்க முடியாத ஷெரின் அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் நீங்கள் என்னை பற்றி எது வேண்டுமானலும் பேசலாம் அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு ஆனால் என் குடும்பத்தை பற்றி அவதுராக பேச உங்களுக்கு உரிமை இல்லை.

யாரோ செய்த தவறுக்கு நான் ஒரு போதும் பொறுப்பு ஏற்க மாட்டேன்.இந்த காதல் பிரச்சனைகளை தாண்டி உலகில் எவ்ளவோ பிரச்சனைகள் உண்டு.நான் இனிமேல் இந்த பிரச்சனைக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

🙏🏻

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here