தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்வேதா மோகன்!! புகைப்படம் உள்ளே !!

1181

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்ளோ முக்கியமோ அதே போல் தான் பாட்டும் அதே போல் அந்த படமானது மக்கள் மனதில் நீங்க இடம் பெற வேண்டும் என்றல் பாடல்கள் ஒரு பெரும் பங்கு வகிக்கும்.ஸ்வேதா மோகன் அவர்கள் தனது இனிமையான குரலால் மக்கள் மனதை கவர்ந்தவர்.

இவர் தமிழ் சினிமா திரையுலகில் இருந்த அணைத்து மியூசிக் டைரக்டர் களுடன் பணியாற்றி பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற அணைத்து மொழிகளிலும் இவர் பாடியுள்ளார்.

இவர் இசை குடும்பத்தை சேர்ந்தவர் .இவர் தாயார் சுஜாதா மோகன் அவர்கள் பல பிரபல பின்னணி பாடகர்களுடன் பாடியுள்ளார்.இவர் பாடிய அணைத்து பாடல்களும் ஹிட் தான்.

ஸ்வேதா மோகன் அவர்கள் 2011 ஆம் ஆண்டு அஷ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.தற்போது ஸ்வேதா மோகன் அவரது தாயார் மற்றும் தனது குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றது.

ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தை சமுக வலைதளங்களில் லைக்குகளை குவித்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here