மேற்கத்திய நாடிகளில் வெற்றிகரமாக ஓடிய டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிள் முதலில் இந்தியாவில் இந்தியில் வெளிவந்து. இந்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே இன்று பல சீசங்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக புது புது போட்டியாளர்களுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது, இதை தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என முடிவு செய்த பிக்பாஸ் நிறுவனம் தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களுக்கு இந்த டிவி நிகழ்ச்சியை அறிமுகம் செய்தது. இங்கும் ரசிகர்கள் மத்தியில் இந்த டிவி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே இன்று பல செசங்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படி இந்த நிகழ்ச்சியானது தமிழில் முதல் சீசன் வரலாறு காணாத வெற்றியடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல்ஹாசன் வந்ததே பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தாலும் போக போக மக்கள் இதனை ஏற்றுகொண்டனர். இப்படி மூன்று சீசன்களும் மிகப்பெரிய வெற்றியடையவே நான்காவது சீசன் வழக்கம் போல இந்த வருட ஜூலை மாதம் தொடங்கவிருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிவைக்கபட்டது.

இங்கு திரைப்படங்களுக்கும் தொலைகாட்சி தொடர்களுக்குமே ஷூட்டிங் செல்ல அரசு அனுமதி வழங்காததால்  பிக்பாஸ் நிகழ்ச்சியானது தள்ளிபோடபட்டது இப்படி இருக்க வெகுநாட்கள் கழித்து பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாய் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளிவந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிதது.

இப்படி ப்ரோமோ வெளிவந்ததும் ரசிகர்கள் இந்த முறை எதனை போட்டியாளர்கள் யார் யார் பங்குபெற போகிறார்கள் என்ற ஆர்வம் வர தொடங்கியது. இப்படி இருக்க நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிவானி நாராயணன் நாராயணன் கலந்துகொள்ள போகிறார் என்ற செய்தி புகைப்படத்துடன் பரவியது. ஏற்கனவே தினமும் தனது போடோஷூட் புகைப்பாங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றால் இன்னிம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். இந்த செய்தி உண்மையா பொய்யா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here