பிரபல நடிகருக்கு சூனியம் வைத்த இளம் காதலி!! இறுதியில் நடிகர் இறந்த சோகம் – சற்றுமுன் வெளிவந்த பகீர் தகவல்! புகைப்படம் உள்ளே!

1339

இந்திய திரையுலகில் அடிக்கடி இறப்புகள் தற்போது நடந்து வருகிறது, இந்த லாக்டவுனில் பலரும் மண அழுத்தத்தின் காரணமாக விபரீத முடிவுகளுக்கு தள்ளப்டுகின்றன்ர், இப்படி இருக்க தென்னிந்திய சினிமாவை விட பாலிவூட் சினிமா துறையில் மேலும் இறப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன,. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் பெரும்பாலும் சினிமாவில் சாதித்து கொண்டுஇருக்கும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளே இந்த நிலைக்கு தள்ளபடுகின்றன்ர். இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மண அழுத்தத்தின் காரணமாக பாலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இவர் இறந்து வெகு நாட்கள் சென்றும் இவர் இறப்பை பற்றிய செய்திகள் இன்றளவும் ஊடகங்கலிளும் செய்திகளிலும் வந்து கொண்டே தான் இருக்கின்றது, இவரது தந்தை தனது மகனுக்கு எந்த வித மண அழுத்தமும் இல்லை எனவும் அவர் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார், இப்படி இருக்கும் நிலையில் இவர் இறந்து பல வாரங்களுக்கு பின்பு கடந்த வாரம் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றியும் அவரது காதலி பற்றியும் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்,

அதன்படி தனது மகனின் இறப்பிற்கு தனது மகனின் காதலி தான் காரணமாக இருப்பதாக புதிய சந்தேகம் ஒன்றை எழுப்பியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது மகனின் பேங்க் அக்கவுண்டில் இருந்து அவரது காதலிக்கு அடிக்கடி பணம் சென்று உள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந்த வழக்கை ஏறுகொண்ட காவல் துறையும் அவர்மீது வழக்குபதிவு செய்து விசாரணை வளையத்திற்குள் அவரை வரவளைதிருன்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அதிரடி திருப்பங்கள் வர தொடங்கியுள்ளது, இந்நிலையில் நேற்று சுஷாந்த் சிங்கின் நெருங்கிய தோழி ஒரு தகவலை இணையத்தில் தெரிவித்துள்ளார் , அதன்படி சுஷந்துக்கு அவரது காதலி சூனியம் மற்றும் மாந்திரீகம் வைத்து இருப்பதாகவும் தெரிவித்து பாலிவூட் திரையுலகை சாக்கடைய வைத்துள்ளார். இந்த செய்தியானது தற்போது ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here