நடிகை திரிஷாவை திருமணம் செய்ய்யபோகும் சிம்பு? குடும்பத்தார் எடுத்த திடீர் முடிவு!! வைரலாய் பரவி வரும் வீடியோ!!

1820

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் லிட்டல் சூப்பர்ஸ்டார் சிம்பு.இவர் தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே படங்களில் நடித்து பல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.மேலும் சிம்பு அவர்கள் தற்போது நடித்து வெளியான “கார்த்திக் டயல் செய்த என்” மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா அவர்கள் நடித்து கெளதம் வாசுதேவ் மேனன் நடித்து வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காண்டிநியூ செய்யும் விதமாக இந்த தொடர் யூடுப்யில் வெளியானது.

அதனை கண்ட ரசிகர்கள் அந்த சீரீஸ்யை பெரிதும் வரவேற்றனர்.மேலும் அதில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா அவர்கள் அதில் நடித்து மக்களை கவர்ந்து இருப்பார்.மேலும் தற்போது நடிகர் சிம்பு அவர்களுக்கு அண்மையில் லண்டன் மாநகரில் இருக்கும் பெண்ணிற்கும் இவருக்கும் திருமணம் என்ற செய்தி யானது அண்மையில் சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் இவர் லாக்டவுன் சமயத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த “கார்த்திக் டயல் செய்த என்” நடித்துள்ளார்.சிம்பு மற்றும் த்ரிஷா காதலித்து வருவதாகவும், மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதகவும் தகவல் வெளியாகி உள்ளது.இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ரகசியமாக நடந்து முடிந்துவிட்டது என செய்திகள் வெளியாகி வருகின்றனர்.

மேலும் இதனை கண்ட சிம்பு அவர்களின் பெற்றோர்கள் இந்த செய்தி முற்றிலும் வதந்தி.இதை போலவே ஏற்கனவே சிம்புவிற்கு லண்டனில் உள்ள பெண்ணை மணக்கிறார் என்ற செய்தியும் பொய்யானது என கூறியுள்ளார்கள்.எங்கள் மூத்த மகன் சிம்பு மேல் பத்திரிக்கையிலும், சமுக வலைதளங்களிலும் திருமணம் என்ற வதந்தியான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று அவரது பெற்றோர்கள் கூறியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here