சிம்பு பட நாயகி சனா கான் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு ?? தனது காதலர் மீது புகார் !!

628

சனா கான் அவர்கள் தனது தமிழ் சினிமா பயணத்தை 2006ஆம் ஆண்டு இ என்னும் படம் மூலம் தொடங்கினர்.பின்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் இணைந்து சிலம்பாட்டம் படத்தில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

கவர்ச்சி பாடல்களில் ஆடி வரும் இவர் தற்போது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.சனா கான் ஹிந்தியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புகார் நடிகை மேல் வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

இதற்கு முன்னால் தமிழ் சினிமாவின் பாடகி சின்மயி வெளியிட்ட புகார் அதாவது மீ டூ அனைத்து மொழிகளிலும் பல நடிகைகள் தங்களது புகார்களை பதிவிட்டனர்.இந்நிலையில் பிரபல நடிகை சனா கான் தனது காதலர் மெல்வின் லூயிஸ் மீது பல புகார்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது காதலர் மெல்வின் லூயிஸ்யிடம் இருந்து பிரிந்த இவர் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நடன இயக்குனராக பணியாற்றும் இவர் பல தன்னிடம் பயிலும் குழந்தைகளிடம் இவர் சில்மிஷம் செய்து இருப்பதாகவும் அதில் ஒரு சிறுமியை கர்ப்பமாகி உள்ளார் என்பதை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here