மிஷ்கின் அவர்கள் இயக்க போகும் அடுத்த படத்திற்கு ஹீரோ இவர்தானா ?? கசிந்த வரும் தகவல் !!

605

டைரக்டர் மிஷ்கின் பற்றி சொல்லி தெரிய தேவையில்லை இவர் படம் முழுவதம் எதோ ஒரு அழுத்தமான பதிவு ஒன்று கண்டிப்பாக இருக்கும் அதே போல் இவர் படம் அனைத்து காட்சிகளும் இருட்டில் எடுத்தபடியே தான் இருக்கும்.இவர் தமிழ் சினிமா துறைக்கு 2015ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் படம் மூலம் அறிமுகமானவர்.அதை தொடர்ந்து இவர் பல படங்கள் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கும் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவரே நடிப்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.இவர் நடிப்பது, இயக்குவதை தவிர இவர் பாடல்களும் பாடியுள்ளார்.அந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டான பாடல்களாகும்.தற்போது வெளியான துப்பறிவாளன் மற்றும் சைகோ படங்களை தொடர்ந்து தற்போது பிரபல நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை வைத்து படம் இயக்க போவதாக இணையதளத்தில் செய்திகள் பரவி வருகின்றனர்.

அதேபோல் துப்பறிவாளன் 2இயக்க போவதாக செய்திகள் வந்த நிலையில் அந்த படத்தை விட்டு விலகிவிட்டார் என்ற செய்திகள் வர தொடங்கினர்.சிம்பு அவர்கள் பல பிரச்சனைகளை தாண்டி தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்னும் படத்தில் நடித்து வருகிறார்.இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்துக்கொண்டு இருகிறார்கள்.மிஷ்கின் அடுத்த சிம்புவை வைத்து இயக்க போகிறார் என்ற இந்த செய்தி தற்போது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பரவி வருகின்றது அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரிய வில்லை.சற்று காத்து இருந்து பார்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here