சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கையில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுதா? – தற்போது தமிழ் சினிமாவின் உச்ச பிரபலம்!!! வெளிவந்த புகைப்படம் ஆச்சர்யமான ரசிகர்கள்!!

8651

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் உச்ச நட்சத்திரங்கள் பலரும் ஒரு காலத்தில் குழந்தை நட்சதிரமாக சினிமாவில் அறிமுகமானவர்கள்தான். இப்படி பல நடிகர்களும் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டு சினிமாவில் எதாவது ஒரு பணியில் தன்னை முன்னிருதிக்கொல்வார்கள். இப்பிட் இந்த புகைப்படத்தில் இருந்த குழந்தையை பார்த்து நடிகை மீனா என்றுதால் பலரும் நினைப்பார்கள் ஆனால் அப்படி நினைத்திருந்தால் உங்கள் எண்ணம் தவறுதான் என்று சொல்ல வேண்டும்.

இப்படி இந்த புகைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையில் இருப்பது வேறு யாரும் இல்லை பிரபல பாடகியான அனுராதா ஸ்ரீராம். ஆரம்பத்தில் பின்னணிப்பாடகியாக இருந்த இவர் பின்னர் படிப்படியாக பல பாடல்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தற்போது இளம் பாடகர்களை உருவாக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இப்படி முதலில் இவர் மலோர்டு மலரிங்கு என்ற பாடலில் பல பின்னணி பாடகிகளில் ஒருவராக இருந்த இவரை அறிமுகப்படுத்தியது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தான்.

பின்னர் மின்சாரக்கண்ணா திரைப்படத்தில் அன்பென்ற மலையிலே பாடலின் மூலம் பல இளசுகளின் மனதிலும் இவர் குரல் பதிந்து போனது என்றே சொல்லலாம். இப்படி இந்த அறிமுகத்தின் மூலம் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் , கன்னடம், என பல மொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபாடல்களையும் பாடியுள்ளார்.

இப்படி பிரபல பாடகியா இருந்த இவரை பலருக்கும் யாவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்ரியாமாக நடித்திருப்பது தெரியாது என்றே சொல்ல வேண்டும். இப்படி ரஜினி நடிப்பில் வெளியான காளி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவரும் நடித்திருப்பார். அப்பொழுது பட வேலைகளின் பொது எடுத்த புகைபப்டம் தான் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here