மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி அவர்களின் தற்போதைய நிலை?? வீடியோவை வெளியிட்ட அவரது மகன் சரண்!! கண்ணீரில் ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!!

3262

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக பல மக்கள் காதுகளில் இன்னமும் ஒலிக்கும் இன்னிசை பாடல்களை சினிமா துறைக்கும் மற்றும் மக்களுக்கும் கொடுத்துள்ளவர்.இவரது பாடல்கள் இல்லாமல் எந்த ஒரு மக்களின் ஒலிக்காமல் இருந்ததே கிடையாது.அந்த அளவிற்கு பல மக்களை தனது குரலால் வசியப்படுதியவர் பாடகர் எஸ்.பி.பி.மேலும் தற்போது பலர் மக்களின் அன்றாட வாழ்க்கையை திருப்பி போட்ட இந்த கொடிய நோயான மக்களை சங்கடத்தில் ஆள்திவருகிறது.மேலும் இதில் பல மக்கள் இந்த நோயினால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையில் பாடகர் எஸ்.பி.பி அவர்களின் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.மேலும் பாடகர் எஸ்.பி.பி அவர்கள் சற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.மேலும் தற்போது இவரின் உடல் நிலை சற்று கவலை கிடமாக இருந்து வருகிறது என அந்த மருத்துவர்கள் வெளியிடுள்ளர்கள்.

மேலும் அவரது மாகாண சரண் அவர்கள் தந்தை சிகிச்சை பெரும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.அதை கண்ட ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.மேலும் அவரது சிகிச்சை சற்று தீவிரமாக இருந்து வந்த நிலையில் தற்போது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

பாடகர் சரண் அவர்கள் எஸ்.பி.பியை பற்றி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார.தற்போது அப்பா நலமாக இருக்கிறார்.பல கருத்துக்கள் இணையத்தில் பரவி வரும் இந்த நிலையில் அவர் வாயை திறந்துள்ளது மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.அவர் வெளியிட்ட வீடியோ காட்சி கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here