தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது இந்த லாக்டவுன் காரணமாக சின்னத்திரை சீரியல் தொடர்களை தற்போது பார்த்து ரசித்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பலர் மக்களுக்கு புடிதமான நிகழ்சிகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.மேலும் இதில் பல புது புது நிகழ்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வகையில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் இருந்த வந்த நிகழ்ச்சியான எர்டல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல மக்களை சினிமா துறையில் அறிமுகபடுத்தி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி பல சாதாரண மக்களை அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற செய்து அதில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை சினிமா துறையில் தற்போது பல படங்களில் அவர்களது பங்களிப்பு இருந்து வருகிறது.மேலும் இதில் பிரபல பாடகியாக வலம் வருபவர் பாடகி பிரகதி.மேலும் இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.
மேலும் தற்போது இந்த லாக்டவுன் காரணமாக பல சினிமா பிரபலங்கள் எந்த ஒரு தொடரும் மற்றும் படங்களில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.அதில் சிலர் தற்போது அரசாங்கம் சில தளர்வுகளை பிறப்பித்துள்ள நிலையில் சீரியல் தொடர்கள் தற்போது எடுத்து வருகிறார்கள்.மேலும் பல சினிமா பிரபலங்கள் கொரோன பயத்தில் வீட்டை விட்டு வெளியே வராமலும் இருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல பாடகியான பிரகதி அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருகிறார்.மேலும் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்.இந்நிலையில் கடற்கரையில் இருந்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த பபுகைப்படம் கீழே உள்ளது.