கடந்த ஏழு மாதங்களுக்கு மேல் கொரோனாவின் காரணமாக இந்தியாவில் லாக்டவுன் ஆரம்பிக்கப்பட்டுஉளது, இதனால் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் என பலரும் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இபப்டி பல முன்னணி நட்சத்திரங்களும் பிரபலங்களும் வீடுகளிலேயே தங்கள் குடும்பத்துடன் நாட்களை கழித்து வருகின்றனர். மேலும் சில நடிகர் நடிகைகளோ வெளிநாடுகளில் சிக்கித்தவித்து தற்போது மீண்டும் குடும்பங்களுடன் இணைந்து வருகின்றனர். இப்படி அரசும் பல்வேறு தளர்வுகளை மீண்டும் அறிவித்து தற்பொழுது தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இப்படி ஆரம்பத்தில் இருந்தே பாலிவூட் தொடங்கி கோலிவூட் வரை பல முன்னணி பிரபலங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதபட்டச்சன் மற்றும் இளம் நடிகைகளான ஜெனிலியா மற்றும் தமன்னா வரை பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி தமிழ் சினிமாவில் கடந்த மூன்று மாதங்களாகவே அதிகம் பேசப்பட்ட செய்தி பாடகர் எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த செய்திதான் என்றே சொல்ல வேண்டும்.

ஆரம்பத்தில் இவரது உடல்நிலை பற்றி ஆரம்பத்தில் இருந்தெஹ் பல வதந்திகள் வந்துகொண்டு இருந்தாலும் அவரது மகன் எஸ் பி சரண் தினமும் எஸ் பைபி அவர்களின் உடல்நிலை பற்றிய தகவல்களை இணையத்தில் பகிர்ந்தார். இபப்டி கொரோனா நெகடிவ் செய்யப்பட்டு குணமடைந்து வீடு திரும்புவர் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மாரடைப்பால் மறைந்தார்.

இப்படி இப்பொழுதே உங்களுக்கு தெரிந்து இருக்கும் அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று, அவர் வேறு யாருமில்லை நம் எஸ் பி பி அவர்கள் தான். இந்தியாவின் பல மொழிகளிலும் இது வரை 42,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கும் நம் எஸ் பி பி இது வரை வாங்காத விருதுகளே இல்லை என கூறலாம். இன்னும் இவரது குரல் நம் காதுகளிலேயே ஒலித்துக்கொண்டு இருக்கும் நிலையில் பல பிரபலங்களும் அவர்களது குழந்தை பருவ புகைபப்டங்களை வெளியிட்டு வந்த நிலையில் எஸ் பி பி அவர்களின் புகைபப்டமும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here