“தயவு செஞ்சு கொரோனாவை யாரும் திட்டாதீங்க” – இறுதி மேடையில் மறைவு தெரிந்து அன்றே பேசிய எஸ் பி பி!!! வெளிவந்த வீடியோ!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

764

கொரோனா க்லாக்டவுன் ஆரம்பித்து ஆறு மாதங்களை கடந்து நாட்கள் ஓடிகொண்டே இருக்கிறது அனால் இந்த கோரோனாவுக்கு ஒரு முடிவு வந்த பாடில்லை அந்த நலவுக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இப்படி பொது மகளுக்கு மட்டும் இந்த கொரோனா பெரிய அச்சுறுத்தலாக இல்லாமல், அரசியல் பிரபலங்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் என அனைவருக்கும் பெரிய அச்சுறுஹளை ஏற்படுத்தி வருகிறது. இபப்டி தமிழ் திரையுலகில் கடந்த பல வாரங்களாகவே பேசப்பட்டு வந்த செய்தி,

பாடகர் எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த செய்திதான், முதல் இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் பின்னர் கொரோனா நெகடிவ் செயட்டியபட்டு உடல் நலம் தெரிவந்தார். இபப்டி பிசியோ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு விரைவில் குணமடைந்து வீடு திர்ம்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எஸ் பி பி அவர்கள் மாரடைப்பால் காலமானார். இப்படி இஅவரது மறைவிற்கு பொது மக்களும் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இப்படி பல முன்னணி நட்சத்திரங்களும், ரசிகர்களும் , பொதுமக்களும் என அனைவரும் நேரில் சென்று இவருக்கு அஞ்சலி செலுத்தினர். இப்படி எஸ் பி பி அவர்களுக்கு அரசு மரிகாதையுடன் அஞ்சலி செலுத்தியதையடுத்து பல பிரபலங்களும் அரசுக்கு நன்றி தெரிவித்தது.

இபப்டி எஸ் பி பி அவர்கள் மறைவதக்கு முன்பு கடைசி மேடையில் கோரோனாவை யாரும் திட்டாதீர்கள் அது நாம் செய்த பாவம் தான், நம் முன்னோர்கள் அழகான சுத்தமான பூமியை நமக்கு கொடுத்தார்கள் நாம் தான அதனை கெடுத்துவிட்டோம் என பல விசயங்களை பேசியுள்ளார். இதோ அந்த முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here