பிரபல பாடகர் எஸ் பி பி மருத்துவமனையில் தற்போது காலமானார்!! – குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்!!! திரையுலகினர் அஞ்சலி!!

795

கோரோனா தோற்று காரணமாக கடந்த பல மாதங்களாகவே மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலையில் தற்பொழுதுதான் பல தளர்வுகளும் வெளிவந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்றனர். இபப்டி இந்த கோரோனாவனது பொதுமக்களுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லாமல் திரைப்பிரப்லாங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதுவரை பல திரைப்பிரபலங்களும் சினிமா கலைஞர்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி பல நட்சத்திரங்கள் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்தும் விட்டனர்.

இப்படி கடந்த பல வாரங்களாகவே மக்களாலும், சினிமா பிரப்லாங்களினாலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தான். இவர் மருத்துவமனையில் அநூமதிக்கபத்ததில் இருந்தே இவர் கவலைக்கிடமாக இருப்பதாக வதந்திகள் வெளிவந்தது. ஆனால் அதனையெல்லாம் பொய்யாக்கும் வகையில் மகன் அவரது உடல் நிலை பற்றிய தகவலை இணையதில் பகிர்ந்தார். இப்படி தினமும் எஸ் பி பி அவர்களின் உடல்நிலை பற்றி அவரது சமூக வலைதளமான இன்ச்டகிரம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இப்படி அவர் சீக்கிரம் குணம் பெற்று வருவார் எனவும், அவருக்கு கொரோனா நெகடிவ் வந்துவிட்டது எனவும் அவர் வீடு திரும்ப பிசியோ சிகிச்சை அளித்து வருவதாகவும் மகன் கூறி இருந்தார். அதான் பிறகு இரண்டு வாரங்களாகவே எந்த தவழும் அவரது உடல்நிலை பற்றிய தகவல்கள் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு விரைந்தார், இப்படி  இன்று பாடகர் எஸ் பி பி அவர்கள் காலமார். பிரபலங்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல் அவருடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here