சற்றுமுன் கவலைக்கிடமான நிலையில் பாடகர் எஸ் பி பி அவர்கள் – மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்ஹாசன்!! புகைபப்டம் உள்ளே!

1028

கொரோனா லாக்டவுன் ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிப்போனது இன்னும் இதற்க்கு ஒரு முடிவு வந்த பாடில்லை, பொதுமக்கள் லாக்டவுன் காரணமாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக்கிடக்கின்ற்றனர். இப்படி இந்த கோரோனாவந்து கடந்த பல மாதங்களாகவே பொதுமக்களுக்கு மட்டும் பெரிய அச்சுறுத்தலாக இல்லாமல் பிரபலங்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இப்படி பாலிவூட் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் அமிதபட்சனில் தொடங்கி இந்திய உச்ச நடிகைகளான ஜெனிலியா மற்றும் தமன்ன வரை அவர்களது குடும்பத்திற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படி தமிழ் திரையுலகிலும் பலருக்கு கொரோனா உறதி செய்யப்பட்டு பின்னர் குணமானார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நடிகர் கருணாஸ் மற்றும் நடிகை நிக்கி கல்ராணி போன்றோர் குணமாகி தற்போது நலமாக உள்ளனர்.  இப்படி கடந்த பல வாரங்களாகவே பரபரப்பாக பேசப்படுவது எஸ் பி பி அவர்கள் உடல்நலம் பற்றிதான் , எஸ் பி பி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வநதார்.

முதல் வாரத்தில் அவரது உடல் நலத்தை பற்றி பல வதந்திகள் வெளிவந்தது, இதக்கு பதிலளிக்கும் வகையில் அடுத்த வாரத்திலிருந்து அவரது மகனே அவரது உடல்நலத்தை பற்றி அவரது சமூக வலைதளங்களில் தினமும் வீடியோ பதிவை வெளியிட்டார்.

இப்படி எஸ் பி பி அவர்கல் உடல் நலம் பெற்று மீண்டு வர பல பிரபலங்களும் பிரார்த்தனை செய்தனர், இப்படி இருக்க மீண்டும் எஸ் பி பி அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக விரைவில் குணமடைந்து வீடு திருப்புவார் தற்போது பிசியோநடந்து வருகிறது என கூறி இருந்தனர், இபப்டி இருக்க தற்போது எஸ் பி பி அவர்களின் டல் நிலை பற்றிய தகவலை மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ளது . இதனால் நடிகர் கமல்ஹாசன் எஸ் பி பி அவர்களின் உடல்நலத்தை பெற்றி கேட்டறிய மருத்துவமனை விரைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here